Add1
logo
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி || டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு || தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்! || இன்றைய TOP -10 நிகழ்வுகள்! || கிம் ஜாங் உன் ஒரு பைத்தியக்காரர்! - ட்விட்டரில் சீரும் ட்ரம்ப் || ‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை! || ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை! || குஜராத்தில் பசுவுடன் செல்ஃபி - இது நவராத்திரி ஸ்பெசல்! || காஷ்மீர் பிரச்சனையில் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா சொல்லும் யோசனை! || தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி || தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன் || பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம் ||
தமிழகம்
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி
 ................................................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை!
 ................................................................
ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை!
 ................................................................
தேங்காய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
 ................................................................
தமிழக மக்களுக்களுக்காக முதல்வராக வேண்டும் என நினைக்கிறேன் - கமலஹாசன்
 ................................................................
பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம்
 ................................................................
கோவை அருகே இருவர் வெட்டி கொலை
 ................................................................
சுற்றித் திரியும் காட்டு யானைகள்: வீட்டிலேயே முடங்கியுள்ள கிராமத்தினர்
 ................................................................
கூ.ச. தலைவர் - செயலாளர் மோதல்: பொதுமக்கள் கடும் அவதி
 ................................................................
இந்துத்துவா அமைப்புகள் கொண்டுவரத் துடிக்கும் யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்கக் கூடாது! - எஸ்.டி.பி.ஐ.
 ................................................................
திருப்பூர் அருகே கார் விபத்து: கூட்டுறவு சங்க தலைவர் உட்பட 5 பேர் பலி!
 ................................................................
ரோகிங்கியா அகதிகளை வெளியேற்றும் பாஜக அரசைக் கண்டித்து தவாக ஆர்ப்பாட்டம்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க தமிழக அரசு முடிவு?
 ................................................................
ஆண்டிமடம் அருகே பைனான்சியர் கழுத்து அறுத்து கொலை
 ................................................................
உளுந்தூர்பேட்டை பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
 ................................................................
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
 ................................................................
தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு
 ................................................................
மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
 ................................................................
ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி
 ................................................................
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (22:42 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (22:42 IST)


குள்ளஞ்சாவடி அருகே குடிபோதையில் நண்பரை கொன்ற கொடூரம்



கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்  என்பவரும், அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் என்பவரும் இன்று மதியம் பாஸ்கர் வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் அருகில் கிடந்த உலக்கையால் பாஸ்கர், ராதாகிருஷ்ணனின் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே ராதாகிருஷ்ணன் இறந்து விட்டார். பின்னர் உடலை அருகில் உள்ள ராமச்சந்திரன் என்பவரின மரவள்ளி நிலத்தில் போட்டுள்ளார் பாஸ்கர். பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :