Add1
logo
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு! || கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின் || இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல் || கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்! || வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்! || பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் || விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின் || பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு || ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்! || கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்! || மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன் || அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்? ||
முக்கிய செய்திகள்
இன்றைய (23.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
இந்தியாவின் 73% சொத்துக்கள் 1% பேரின் கையில்! - பிரதமர் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல்
 ................................................................
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்! - தமிழக அரசு
 ................................................................
மனநிலையை மாசுபடுத்தும் சினிமா, டிவி தொடர்கள் - நீதிபதி கிருபாகரன்
 ................................................................
அரசு ஹெலிபேடு தளத்தை கட்டணமின்றி பயன்படுத்தினாரா ஜெயேந்திரர்?
 ................................................................
எடப்பாடி, மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும்: புகழேந்தி பேட்டி
 ................................................................
ஷாப்பிங் மால் உடைக்கப்பட்டது !!! பத்மாவத் படத்தை எதிர்த்து வன்முறை
 ................................................................
பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன்
 ................................................................
பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன்
 ................................................................
ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)
 ................................................................
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்
 ................................................................
இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி
 ................................................................
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி
 ................................................................
2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
 ................................................................
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (19:39 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (19:48 IST)


பாஜக துணை குடியரசுத்தலைவர் வேட்பாளர்
 வெங்கைய நாயுடு!



துணை குடியரசுத்தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது.  இத்தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் -18 ஆகும். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில் இன்று மாலை, துணை குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் வெங்கைய நாயுடு என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.   டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக உள்ளார் வெங்கைய நாயுடு.   2002ல்  இருந்து 2004 வரை பாஜகவின் தேசிய தலைவராக இருந்தவர் வெங்கைய நாயுடு.   ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1949ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் வெங்கையநாயுடு.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : பங்களா பாஸ்கர் Date :7/18/2017 2:14:48 AM
தமிழனுக்கு மத்திய சற்கரில் டம்மி போஸ்ட் மட்டும் தான் கிடைக்கும் போல...
Name : ohn Date :7/18/2017 1:15:32 AM
No need Pakistan terrorist to destroy our country, these politicians enough