Add1
logo
மருத்துவமனையில் ஜெ.வை பார்த்தோம் –அமைச்சர் பேட்டியால் புதிய குழப்பம் || ஜெ.வை பார்த்ததாக பொய் கூறினோம் –மேடையில் மேலும் ஒரு அமைச்சர் தகவல் || ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது || இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்: ம.தி.மு.க. அறிவிப்பு || வரிசை கட்டி விழுகிறது பேரிடி! அதில் முதல்வரின் செவிடே தவிடுபொடியானதுதான் மிச்சம்! வேல்முருகன் || ஹனிபிரீத் சிங்கை கைதுசெய்ய முடியாமல் திணறும் ஹரியானா போலீஸ்! || விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு || பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள் || போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வரும் சென்னை: ராமதாஸ் || ரூ.77 கோடி மின்கட்டணம் கேட்டு ரசீது - அதிர்ச்சியில் விவசாயி! || ஆறுமுகசாமியின் வாழ்க்கை குறிப்பு || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || 14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு ||
தமிழகம்
ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது
 ................................................................
விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு
 ................................................................
பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு
 ................................................................
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு
 ................................................................
திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல்
 ................................................................
சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில்
 ................................................................
சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது
 ................................................................
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை
 ................................................................
பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச.
 ................................................................
கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன்
 ................................................................
தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
 ................................................................
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக்
 ................................................................
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
 ................................................................
திருப்பாலைகுடி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
 ................................................................
அனைத்துக்கட்சி சார்பில் மாநகராட்சியை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம்
 ................................................................
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி
 ................................................................
அம்பேத்கர் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம்; பாராட்டு விழா
 ................................................................
தீவிரமடையும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் மருத்துவக்கல்லூரி செயலிழப்பு
 ................................................................
பிரபல நடிகர் பீலி சிவம் காலமானார்!
 ................................................................
வாடிப்பட்டியில் லாரி உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
 ................................................................
விசாரணைக்கமிஷன் என்பது கண்துடைப்பாக உள்ளது: கதிரவன்
 ................................................................
ஜெயலலிதா மரணத்தில் அதிகரிக்கும் மர்மம்: சி.பி.ஐ. விசாரணையே தீர்வு! அன்புமணி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (17:1 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (17:1 IST)



திருவள்ளுரில் வரலாற்று சிறப்புமிக்க சமண கோவில்!



திருவள்ளுர் மாவட்டம், திருத்தனி அருகே உள்ள அருங்குளம் என்ற கிரமாத்தில் சமண மதத்தை சேர்ந்த மூலவர் தர்மதீர்த்தங்கரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் தர்மதீர்த்தங்கரர் உட்கார்ந்த நிலையிலே காட்சி தருவதாக அமைந்திருக்கும். இது கார்வேட்டு மகாராஜாக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட கோவில், அதாவது சரியாக ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில். சூளாமணி காப்பியத்தை இயற்றிய தோலாமொழித்தேவர் புலவர் என்பவர் இந்த கோவிலில் தர்மதீர்த்தங்கரரை வணங்கி வழிபட்டு வந்துள்ளார். இவர் இந்த தர்மதீர்தங்கரர் கோவில் குறித்து சூளாமணி காப்பியத்தில் எழுதியுள்ளார்.

இந்த கிராமத்தை சுற்றி 6 குளங்களும், 6 கோவில்களும் இடம்பெற்றுள்ளன, பச்சையம்மன் கோவில், பச்சையம்மன் குளம், திரெளபதி கோவில், திரெளபதி குளம், ஈஸ்வரன் கோவில், ஈஸ்வரன் குளம், வரதராஜ பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் குளம் என 6 குளங்கள் இங்கு அமைந்துள்ளது. ஏற்கனவே 4 ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணன் குளம் என்ற ஒர் குளம் இப்பகுதியில் உள்ளது. இந்த குளத்தின் நான்கு பக்க வழிகளில் உள்ள 4 படிகளிலும், 4 சமூகத்தை சேர்ந்தவர்கள் தண்ணீர் பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம், இப்படி வடிவமைக்கப்பட்டது இந்த கோவில்.
 
தர்மதீர்த்தங்கரர் கோவிலின் முக்கிய சிறப்பு என்றால் அது தமிழகத்தில் வேறு எங்கும் இப்படி சமணர்களுக்கு என ஒர் தனி கோவில் இல்லை. (சமணர் என்பதற்கு எளிய வாழ்க்கையையும் துறவு நிலையையும் பின்பற்றுபவர்கள் என்று பொருள்) இப்படி சிறப்பு மிக்க இந்த
தர்மதீர்த்தங்கரர் கோவிலில் கால்நடைகளுக்கு வியாதிகள் ஏற்பட்டால் இந்த சாமியை வணங்கி அந்த சாமியை அபிஷேகம் செய்த நீரை எடுத்து கால்நடைகளுக்கு கொடுத்தால், கால்நடைகளின் நோய் பாதிப்பு நீங்கும், மேலும் இந்த அபிஷேக நீரை கால்நடைகளுக்கு கொடுத்தால் எந்த நோயும் வராது என்பது நம்பிக்கை. இந்த கோவிலின் மற்றொரு சிறப்ப அம்சமாக சுட்ட மணல் கொண்டு கட்டப்பட்ட கோவில் ஆகும். மேலும் இந்த கோவிலில் உள்ள ஒர் குளம் வெறும் 14 அடி மட்டுமே கொண்டுள்ளது. இது எந்த நிலையிலும் தண்ணீர் வற்றாத குளமாக இருந்து வருகிறது.

மேலும் இந்தியாவில் எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பம்சமாக இந்த மூலவர் கோவிலுக்கு 700மீட்டர் தொலைவில் ஒர் கல்தூண் அமைந்துள்ளது. அந்த கல்தூணில் நீளமாக, செவ்வக வடிவில் ஒர் ஒட்டை உள்ளது. அந்த ஒட்டை வழியாக மூலவர் தர்மதீர்த்தங்கரர் மீது சூரிய ஒளி விழும். அந்த ஒளியானது மஞ்சள் நிறத்ததிலும், இளம்சிவப்பு நிறத்திலும் மூலவர் மீது விழும்.

சென்னையை சேர்ந்த ஐ.ஐ.டி., பேராசிரியார் சாமிநாதன் சமிபத்தில் இந்த கோவிலை ஆய்வு செய்து சென்றுள்ளார். இந்த நிலையில் மிகவும் சிதைந்து காணப்படும் இந்த கோவிலின் மறுசீரமைப்பு பணிகளை தமிழக அரசோ, மத்திய அரசோ ஏற்று அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என சமண சமூகத்ததை சார்ந்தவர்களும், கோவில் நிர்வாகி நாககுமாரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

- தேவேந்திரன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :