Add1
logo
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்! || ஓபிஎஸ் அணி என எங்களை ஒதுக்க வேண்டாம்: மைத்ரேயன் || விமானங்களை விற்பனைக்கு வைத்து டோர் டெலிவரி செய்த அலிபாபா! || பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் || மிரட்டும் தொணியில் பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை || புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்? || ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி; சாய்னா 2வது சுற்றுக்கு முன்னேற்றம் || தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு || சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் || துணை முதல்வர் தொகுதியில் கந்துவட்டி அராஜகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி! || “அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்! || என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம் ||
முக்கிய செய்திகள்
ஓபிஎஸ் அணி என எங்களை ஒதுக்க வேண்டாம்: மைத்ரேயன்
 ................................................................
மிரட்டும் தொணியில் பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை
 ................................................................
புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
துணை முதல்வர் தொகுதியில் கந்துவட்டி அராஜகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!
 ................................................................
என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம்
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை: டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம்
 ................................................................
நிச்சயம் சந்திப்போம் தேர்தலில்... தினகரன் ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு
 ................................................................
போயஸ் இல்லத்திற்குள் டிடிவி ஆதரவாளர்கள் நுழைய முயற்சி! போலீசாருடன் வாக்குவாதம்!
 ................................................................
இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு!
 ................................................................
பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைப்பு!
 ................................................................
இன்றைய(21.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கந்துவட்டி கொடூரம்;இயக்குநர் சசிகுமார் உறவினர் தற்கொலை -சினிமா பைனான்சியர் மீது வழக்குப்பதிவு
 ................................................................
சினிமாவில்தான் வீரவசனம் பேசுகிறார்கள்: அமீர் ஆவேசம்
 ................................................................
பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதா? ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் ஜெயக்குமார் : திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பதிலடி
 ................................................................
ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தொடர்ந்து ‘பிரேக்கிங் நியூஸ்’தான்: மு.க.ஸ்டாலின் பேச்சு
 ................................................................
சீண்டிய இளைஞர்கள்... காலில் விழ வைத்த பெண்!
 ................................................................
திருச்சி வருமான வரி அலுவலகத்தில் ஆஜர் ஆகாமல் மன்னார்குடி சென்ற திவாகரன்
 ................................................................
தமிழிசையின் திடீர் ஆய்வு... ஹோட்டலில் சாப்பிட்டு பில்லை சரிபார்த்தார்...
 ................................................................
உட்கட்டமைப்புக்கு ரூ.16.27 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க அரசின் திட்டம் என்ன? - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
ஜெயா டிவி இப்போது கலைஞர் டிவி ஆகியிருக்கிறது! - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
அரசு பள்ளியில் இலவச லேப்டாப் வழங்க மாணவர்களிடம் கட்டாய வசூல்!
 ................................................................
அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவி 18 மாதங்களாக நிரப்படாதது பேரவலம்! ராமதாஸ்
 ................................................................
மோடியை நோக்கி விரல் நீட்டினால் வெட்டப்படும்! - பீகார் பா.ஜ.க. தலைவர்
 ................................................................
அணிகள் இணைந்து 3 மாதங்களாகியும் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன: மைத்ரேயன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (16:4 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (16:4 IST)



85% உள்ஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!


மருத்துவ படிப்பில் 85% உள்ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் மாநில பாடத்திட்டதில் பயின்ற மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சி‌பி‌எஸ்‌இ மாணவர்கள் தொடந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் அந்த உள் ஒதுக்கீட்டின் அரசாணையை ரத்து செய்வதாக கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியான அன்றே மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று தமிழக சுகாதாரதுறை செயலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த முறையீட்டில் அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தான் அரசாணை பிறப்பிக்கபட்டது என்றும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையீட முடியாது என்று கூறியிருக்கிறது. இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

- சி.ஜீவா பாரதி  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : naramnm Country : Singapore Date :7/18/2017 11:44:11 AM
வெங்காயம் தலையிடும்... மிரட்டும்...