Add1
logo
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு || நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம் || அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி || மக்களை போட்டுத் தாக்கும் எடப்பாடி அரசு! || பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்) || அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்! || ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை! || ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்! || எப்போதும் உங்கள் விசுவாசி! எடப்பாடி தூது! || பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு || மாணவி வளர்மதி பிரச்சனையில் அரசு இன்னும் சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம்: ஓ.பி.எஸ் || தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன் || திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு! ||
முக்கிய செய்திகள்
மக்களை போட்டுத் தாக்கும் எடப்பாடி அரசு!
 ................................................................
எப்போதும் உங்கள் விசுவாசி! எடப்பாடி தூது!
 ................................................................
மாணவி வளர்மதி பிரச்சனையில் அரசு இன்னும் சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம்: ஓ.பி.எஸ்
 ................................................................
தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன்
 ................................................................
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்: எடப்பாடி பழனிசாமி
 ................................................................
குண்டாஸ் மிரட்டல்! குறையாத வேகம்!
 ................................................................
அரசியலில் கலக்கும் கமல்!
 ................................................................
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை கொடுக்க மறுக்கும் சக்திகள்!
 ................................................................
ரகசிய அறைக்குள் மின்னும் மர்மங்கள்! பத்மநாபசுவாமி கோயில் பகீர்!
 ................................................................
ஜெ. சிகிச்சையில் ரகசியத்தை உடைக்கும் டாக்டர்கள்! கதி கலங்கும் அப்பல்லோ!
 ................................................................
அமைச்சர்களின் இமெயில் ஐடி நீக்கப்பட்டது ஏன்? - சி.வி.சண்முகம் மழுப்பல் பதில்!
 ................................................................
அ.தி.மு.க.வில் பிளவே இல்லையாம் - அடித்துச் சொல்கிறார் தம்பிதுரை
 ................................................................
கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்
 ................................................................
ஆகஸ்ட் 31க்குள் உள்ளாட்சித்தேர்தல்!
 ................................................................
நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: சீமான்
 ................................................................
ஓ.பி.எஸ்-சை புறக்கணிக்கிறேன் - எம்.எல்.ஏ., ஆறுகுட்டி பேட்டி
 ................................................................
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், ஓ.பி.எஸ் ரகசிய பேச்சுவார்த்தை!
 ................................................................
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தனக்கு தானே துடைப்பம் கொண்டு அடித்துக் கொள்ளும் போராட்டம்!
 ................................................................
கமலஹாசன் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தம்பிதுரை பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் கமல் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நிச்சயமாக நான் போட்டியிடபோவதில்லை: பொன்.ராதா
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (13:12 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (14:47 IST)


கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து தர ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளது என குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில்
அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வசிதிகளை பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் இந்த லஞ்ச பணத்தை பெற்றதாகவும் டி.ஐ.ஜி. ரூபா புகார் தெரிவித்திருந்தார்.

ரூபாவின் புகாரை தொடர்ந்து பெங்களூர் சிறையில் ஆய்வு நடத்த குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. இந்நிலையில் ஊடகங்களிடம் பேசக்கூடாது என்கிற கர்நாடக முதலமைச்சரின் உத்தரவையும் அண்மையில் ரூபா மீறியிருந்தார்.

இதையடுத்து இன்று கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபாவை போக்குவரத்து துறைக்கு பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : selvarajan Date :7/17/2017 6:33:04 PM
தவளை தன் வாயால் கெடும்.
Name : pathman Country : United States Date :7/17/2017 3:10:43 PM
பாராட்டி பதவி உயர்வுக்கு பதில் இது.இதுதான் காங்கிரஸ் ஆட்சி செய்யும் லட்ஷணம்.உயிருக்கு உலை வைக்காமல் இருந்தால்போதும்.