Add1
logo
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! || ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி || 2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது! || ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன் ||
முக்கிய செய்திகள்
ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி
 ................................................................
இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு
 ................................................................
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
 ................................................................
ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி
 ................................................................
ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான தடை நீக்கம்
 ................................................................
TOP 10 நிகழ்வுகள் - 22/09/17
 ................................................................
வைரலாக பரவும் விஜயகாந்த் செல்ஃபி
 ................................................................
700 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற மலையாளிகள்!
 ................................................................
திமுகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார் தினகரன்: வசந்தி முருகேசன்
 ................................................................
அழுவதா... சிரிப்பதா? என்பதே தெரியவில்லை: அன்புமணி
 ................................................................
நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி கிருபாகரன் அதிரடி
 ................................................................
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். விஜயபாஸ்கர்: ரூ.89 கோடி பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 ................................................................
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சோனியா கோரிக்கை!
 ................................................................
டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்பி பழனிசாமியுடன் சந்திப்பு
 ................................................................
பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ஆதரவு: ரஜினிகாந்த்
 ................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
 ................................................................
பாஜக அதிகாரத்தில் இருப்பதால் மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது: பினராயி விஜயன்
 ................................................................
திருப்பூர்: கார் பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி!
 ................................................................
திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (9:50 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (9:56 IST)அரசியலுக்கு வருவதற்கு கமலுக்கு தைரியமில்லை:
ஜெயக்குமார் பேட்டி
 
அரசியலுக்கு வருவதற்கு கமலுக்கு தைரியமில்லை என்றும் ஜெயலலிதா இருக்கும் வரை வாயை பொத்தி கொண்டு இருந்த கமல் இன்று ஜெயலலிதா மறைந்த பிறகு மட்டும் வாயை திறப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

கமலுக்கு முட்டுகொடுக்கும் நிலைமையில் தான் தற்போது திமுக இருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் வரை வாயை பொத்தி கொண்டு இருந்த கமல் இன்று ஜெயலலிதா மறைந்த பிறகு வாயை திறப்பது வேடிக்கையாக இருக்கிறது. அன்றே வாயை திறந்திருக்கலாம். ஆனால் இன்று வாயை திறந்தாலும் அதில் உண்மை இருக்க வேண்டும். சிறிதளவும் உண்மை இல்லாமல், சேற்றை வாரி அடிப்பதுபோல, அரசின் மீது சேற்றை வாரி விசினால், யார் தான் சும்மா இருப்பார். எனவே தான் பதிலடி கொடுத்து கொண்டிருக்கிறோம்.

கமல் தைரியமிருந்தால் அரசியலுக்கு வந்து இந்த கருத்தை சொல்லட்டும். அரசியலுக்கு வருவதற்கு கமலுக்கு தைரியமில்லை, ஆனால் பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் சேற்றை வாரி விசினால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : prema Country : Australia Date :7/17/2017 8:33:18 PM
திரு . ஜெயக்குமார் நீங்கள் எல்லாம் ஒரு அமைச்சர் . வெட்கக்கேடு. உங்கள் அரசின் ஊழலால் அணைத்து துறைகளும் லஞ்சத்தில் புரையோடி போய் இருக்கிறது என்பதை சாதாரண மனிதன் கூட சொல்வான். ஜெயாவின் ஆட்சியையும் அதன் பிறகான உங்கள் கபடி குழு ஆட்சியும் தமிழ்நாட்டின் கேவல நாட்கள்
Name : s.subramanian Date :7/17/2017 5:26:11 PM
திரு திலீபன் இன்னொன்றையும் இணைத்துக்கொண்டால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். கமல் வாயை மட்டும்தான் மூடிக்கொண்டிருந்தார். இரண்டு கையால் இவற்றை மூடிக்கொண்டிருந்தனர் என்பது அக்காலப் புகைப்படங்களை பார்த்தால் தெரியும்.
Name : k.veerasamy Date :7/17/2017 12:00:33 PM
உங்க தலைவி ஜெயா இருக்கும் போதே, சென்னனை வெளள்த்தின்போது நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று, எப்படி செலவாயிற்று என்று கேட்டவர் தானே கமல். அப்ப உங்க ஓபிஎஷ் தானே அறிக்கை விட்டார். உக்க அம்மா நின்ன நிலைக்குதானே போய் சேர்ந்து விடட்து. ஜெயா இருந்த ப்போ தமிழ்நாடு காரிதுப்பியதே .
Name : thileepan Country : India Date :7/17/2017 11:41:19 AM
ஜெயலலிதா இருக்கும் வரை வாயை பொத்திக்கொண்டு இருந்தது கமல் மட்டும் இல்லை .நீங்களும்தான்