Add1
logo
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு || நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம் || அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி || மக்களை போட்டுத் தாக்கும் எடப்பாடி அரசு! || பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்) || அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்! || ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை! || ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்! || எப்போதும் உங்கள் விசுவாசி! எடப்பாடி தூது! || பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு || மாணவி வளர்மதி பிரச்சனையில் அரசு இன்னும் சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம்: ஓ.பி.எஸ் || தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன் || திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு! ||
தமிழகம்
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு
 ................................................................
நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம்
 ................................................................
அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
 ................................................................
பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்)
 ................................................................
அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்!
 ................................................................
ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை!
 ................................................................
ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்!
 ................................................................
பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு
 ................................................................
திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு!
 ................................................................
பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு என்று மாநில உரிமையை அமைச்சரே விற்பதா? அன்புமணி கண்டனம்
 ................................................................
கட்சியினரின் காலை பிடிக்கும் அமைச்சர்!
 ................................................................
எம்.எல்.ஏ., பழனியப்பனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்!
 ................................................................
மலேசியாவில் உலக தமிழ் இணைய மாநாடு
 ................................................................
ரசிகர்களுக்கு கமல் புதிய உத்தரவு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆகஸ்ட் 16ம் தேதி விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ராம்நாத் கோவிந்துக்கு விஜயகாந்த் வாழ்த்து
 ................................................................
வியாசர்பாடி பெண்களிடம் 26 சவரன் நகை பறிப்பு
 ................................................................
குமரியில் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல்
 ................................................................
திமுகவுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, கமல்ஹாசன் போன்றவர்களை யாராலும் இயக்க முடியாது - கனிமொழி
 ................................................................
செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தை மூடும் மத்திய அரசுக்கு த.மு.எ.க.ச. கண்டனம்
 ................................................................
167 வருட மருத்துவமனைக்கு பூட்டு? நாம் தமிழர் போராட்டம்
 ................................................................
நாளை திமுக விவசாய அணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
 ................................................................
கீரமங்கலத்தில் பொதுமக்கள் திரண்டதால் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை!
 ................................................................
தோழியை கொலை செய்த பெண் போலீஸ் விசாரணையில் தற்கொலை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (9:36 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (9:36 IST)





17.07.2017

இன்றைய  பஞ்சாங்கம்


17-07-2017, ஆடி -01, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.05 வரை பின்பு தேய்பிறை நவமி. அசுவினி நட்சத்திரம் இரவு 11.18 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் 
- காலை 07.30 -09.00

எம கண்டம் -  10.30 - 12.00

குளிகன் - மதியம் 01.30-03.00

சுப ஹோரைகள் - மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00


ராசிப்பலன்


மேஷம் 

இன்று குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதில் சந்தோஷம் இருக்கும்.


ரிஷபம் 

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சேமிப்பு உயரும்.

மிதுனம் 

இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும்.


கடகம் 

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் 

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வேலையில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.


கன்னி 

இன்று உங்களுக்கு வீண் கவலைகள் குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

துலாம் 

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பணவரவு பலவழிகளில் வரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.


விருச்சிகம் 

இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.


தனுசு 

இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


மகரம் 

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


கும்பம் 

இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும்.

மீனம் 

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.


matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :