Add1
logo
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்! || ஓபிஎஸ் அணி என எங்களை ஒதுக்க வேண்டாம்: மைத்ரேயன் || விமானங்களை விற்பனைக்கு வைத்து டோர் டெலிவரி செய்த அலிபாபா! || பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் || மிரட்டும் தொணியில் பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை || புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்? || ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி; சாய்னா 2வது சுற்றுக்கு முன்னேற்றம் || தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு || சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் || துணை முதல்வர் தொகுதியில் கந்துவட்டி அராஜகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி! || “அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்! || என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம் ||
முக்கிய செய்திகள்
ஓபிஎஸ் அணி என எங்களை ஒதுக்க வேண்டாம்: மைத்ரேயன்
 ................................................................
மிரட்டும் தொணியில் பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை
 ................................................................
புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
துணை முதல்வர் தொகுதியில் கந்துவட்டி அராஜகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!
 ................................................................
என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம்
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை: டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம்
 ................................................................
நிச்சயம் சந்திப்போம் தேர்தலில்... தினகரன் ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு
 ................................................................
போயஸ் இல்லத்திற்குள் டிடிவி ஆதரவாளர்கள் நுழைய முயற்சி! போலீசாருடன் வாக்குவாதம்!
 ................................................................
இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு!
 ................................................................
பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைப்பு!
 ................................................................
இன்றைய(21.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கந்துவட்டி கொடூரம்;இயக்குநர் சசிகுமார் உறவினர் தற்கொலை -சினிமா பைனான்சியர் மீது வழக்குப்பதிவு
 ................................................................
சினிமாவில்தான் வீரவசனம் பேசுகிறார்கள்: அமீர் ஆவேசம்
 ................................................................
பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதா? ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் ஜெயக்குமார் : திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பதிலடி
 ................................................................
ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தொடர்ந்து ‘பிரேக்கிங் நியூஸ்’தான்: மு.க.ஸ்டாலின் பேச்சு
 ................................................................
சீண்டிய இளைஞர்கள்... காலில் விழ வைத்த பெண்!
 ................................................................
திருச்சி வருமான வரி அலுவலகத்தில் ஆஜர் ஆகாமல் மன்னார்குடி சென்ற திவாகரன்
 ................................................................
தமிழிசையின் திடீர் ஆய்வு... ஹோட்டலில் சாப்பிட்டு பில்லை சரிபார்த்தார்...
 ................................................................
உட்கட்டமைப்புக்கு ரூ.16.27 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க அரசின் திட்டம் என்ன? - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
ஜெயா டிவி இப்போது கலைஞர் டிவி ஆகியிருக்கிறது! - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
அரசு பள்ளியில் இலவச லேப்டாப் வழங்க மாணவர்களிடம் கட்டாய வசூல்!
 ................................................................
அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவி 18 மாதங்களாக நிரப்படாதது பேரவலம்! ராமதாஸ்
 ................................................................
மோடியை நோக்கி விரல் நீட்டினால் வெட்டப்படும்! - பீகார் பா.ஜ.க. தலைவர்
 ................................................................
அணிகள் இணைந்து 3 மாதங்களாகியும் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன: மைத்ரேயன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 16, ஜூலை 2017 (18:19 IST)
மாற்றம் செய்த நாள் :16, ஜூலை 2017 (18:45 IST)

பிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்!பிக் பாஸ் போட்டியில் இருந்து நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்.  நடிகை அனுயா, நடிகர்கள் ஸ்ரீ, கஞ்சா கருப்பு, பரணி ஆகியோரைத்தொடர்ந்து நடிகை ஆர்த்தி பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.14 போட்டியாளர்கள், 30 கேமராக்கள், 100 நாட்கள், ஒரே வீடு என்ற பரபரப்பான விளம்பரத்துடன் ஜூன் 25ம் தேதியில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை துவக்கியது விஜய் டிவி.  வாரத்தின் 5 நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களைப்பற்றி ஒளிப்பரப்பாகிறது.   வாரத்தின் கடைசி தினங்களாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் மேடையில் தோன்றி அந்த வாரத்தின் நிகழ்வுகளை அலசுகிறார்.  போட்டியாளர்களின் வாக்குகள் மற்றும் நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் அந்த வாரத்தில் போட்டியாளர்களில் இருந்து ஒருவரை வெளியேற்றி அறிவித்து வருகிறார்.

நிகழ்ச்சி துவங்கிய சில தினங்களிலேயே உடல்நிலை சரியில்லாக காரணத்தினால் பிக் பாஸ் வீட்டிலிருந்து நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார்.  அந்த வாரத்தில் நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார்.  இதற்கு அடுத்த வாரம் நடிகர் கஞ்சா கருப்பு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே நடிகர் கஞ்சா கருப்புவுக்கும் நடிகர் பரணிக்கும் வாக்குவாதம் அதிகமாகிக்கொண்டே போனது.  ஒருகட்டத்தில் பரணியை சிலிண்டரை தூக்கி அடிக்கப்பாய்ந்தார் கருப்பு. இந்த பிரச்சனையினால்  மக்களிடம் செல்வாக்கு இழந்து, வாக்குகள் பெறாமல் வெளியேறினார் கருப்பு.  ஆனால் மக்களிடம் அதிக வாக்குகள் பெற்று போட்டியில் தொடர்ந்த பரணி, சக போட்டியாளர்கள் தன்னை வெறுத்து ஒதுக்கியதால் தனிமை தாங்க முடியாமல் மனம் நொந்துபோய், சுவர் ஏறிக்குதித்து தப்பிக்க முயற்சித்தார்.  இந்த காரணத்தினால் கருப்பு வெளியேற்றப்பட்ட மறு தினமே பரணியும் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் வெளியேற்றப்படும் பட்டியலில் நடிகைகள் ஓவியா, ஆர்த்தி, நடிகர் வையாபுரி மற்றும் ஜூலி இருந்தார்கள்.

ஒவியாதான் வெளியேற்றப்பட வேண்டும் என்று போட்டியாளர்களின் வாக்குகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், மக்கள் அவர் தொடர்ந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்று போதிய வாக்குகள் அளித்துள்ளதால் அவர் போட்டியில் நீடிப்பதாக கமல் அறிவித்தார். அதே போல் வையாபுரியும் அதிக வாக்குகள் பெற்று போட்டியில் நீடிக்கிறார்.ஜூலியை ஆரம்பத்தில் இருந்தே தேவையில்லாமல் சீண்டிக்கொண்டிருக்கும் ஆர்த்தி மேல் மக்களுக்கு அதிக வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இல்லாததால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.  மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று ஜூலி தொடர்ந்து  போட்டியில் நீடிக்கிறார்.

- அரவிந்த், கதிரவன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : guru Country : United States Date :7/17/2017 10:52:35 AM
உண்மையில் ஓவியா ஒரு கண்ணியமிக்க மனிதம் .ஆர்த்தி பாவம்.வாயால் கெட்டது.ஆனால் ஆர்த்தி வெளியே வந்த பின்பும் விதண்டா வாதம் பேசும் மூன்று விஷ கிருமிகள் ஆன காயத்திரி,நமிதா,சினேகன் ஓவியாவிடம் வாயை கொடுத்து வாங்கி கட்டுவது நல்ல காட்சி,மூக்குடைப்பு.கமலுடன் பரணி பேசுவது பிரமாதம்.பரணியின் பதில்கள் பிரமிக்க வைக்கிறது.
Name : guru Country : United States Date :7/17/2017 10:52:19 AM
உண்மையில் ஓவியா ஒரு கண்ணியமிக்க மனிதம் .ஆர்த்தி பாவம்.வாயால் கெட்டது.ஆனால் ஆர்த்தி வெளியே வந்த பின்பும் விதண்டா வாதம் பேசும் மூன்று விஷ கிருமிகள் ஆன காயத்திரி,நமிதா,சினேகன் ஓவியாவிடம் வாயை கொடுத்து வாங்கி கட்டுவது நல்ல காட்சி,மூக்குடைப்பு.கமலுடன் பரணி பேசுவது பிரமாதம்.பரணியின் பதில்கள் பிரமிக்க வைக்கிறது.
Name : pathman Country : Canada Date :7/16/2017 9:02:50 PM
Oviya is the one and only good hearted and decent human in this show. All other candidates are indecent and cruel minded. Worst candidates are Gayathri,Namithaa,Sinehan and Sakthy. Arav is thinking too much about him.
Name : pathman Country : United States Date :7/16/2017 6:42:21 PM
ஆர்த்திக்கு ADMK இல் இருப்பது என்ற ஆணவம்.கயாத்திரிக்கு பிஜேபி இல் இருப்பது ஆணவம்.ஆனால் காயத்திரி மிகவும் ஆணவம்,திமிர்,பொய் நிறைந்தவர்.சீர் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது என்று எப்படி பொய் சொன்னார்.பொய் சொன்ன பின்பும் சர்வ சாதாரணமாக இருப்பதுதான் அவரின் பொய் முகம் .சீறாரும் ........ என்ற தமிழ் தாய் வாழ்த்தில் இருக்கும் சொல் கூட தெரியாது என்று சொல்வாரா?அததற்குள் அவர் அம்மா வேறு மன்னிப்பு கேட்க்கின்றார்.அடுத்து ஜெயலலிதா அவர்கள் இறந்த பின் தமிழகத்தை விட்டு ஓடி சசிகலா சிறைக்கு போனபின் திரும்பி வந்து ஆணவம் காட்டும் நமிதா.இவர்கள் இருவரும் வெளி ஏற்றப்பட வேண்டும்.