Add1
logo
ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ராட்சத பாய்லர்; மின் இணைப்பை நிறுத்தக்கோரி வழக்கு; டான்ஜன்கோ பதிலளிக்க உத்தரவு || நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ இடம் வழங்காத கல்லூரி- நீதிபதிகள் கண்டனம் || அண்ணா பல்கலைகழகத்தில் முறைகேடு நடந்தாக கூறி சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி || மக்களை போட்டுத் தாக்கும் எடப்பாடி அரசு! || பாக்கெட் தண்ணீர் வேண்டாம்! நெடுவாசலில் தண்ணீரைக் கொட்டி போராடிய மக்கள்! (படங்கள்) || அம்பேத்கரை தரக்குறைவாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகடாமி விஜயலையன்! || ஓ.பி.எஸ் நிலத்தில் வில்லங்கம் பார்க்க கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை! || ஊக்கத்தொகை கொடுக்காமல் மருத்துவக் குழுவைப் புலம்பவிடும் மாவட்ட நிர்வாகம்! || எப்போதும் உங்கள் விசுவாசி! எடப்பாடி தூது! || பான்பராக், குட்கா மொத்த விற்பனையைத் தடுக்க வேண்டும்: விக்கிரமராஜா மனு || மாணவி வளர்மதி பிரச்சனையில் அரசு இன்னும் சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம்: ஓ.பி.எஸ் || தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன் || திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு! ||
முக்கிய செய்திகள்
மக்களை போட்டுத் தாக்கும் எடப்பாடி அரசு!
 ................................................................
எப்போதும் உங்கள் விசுவாசி! எடப்பாடி தூது!
 ................................................................
மாணவி வளர்மதி பிரச்சனையில் அரசு இன்னும் சிந்தித்து முடிவு எடுத்திருக்கலாம்: ஓ.பி.எஸ்
 ................................................................
தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன்
 ................................................................
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்: எடப்பாடி பழனிசாமி
 ................................................................
குண்டாஸ் மிரட்டல்! குறையாத வேகம்!
 ................................................................
அரசியலில் கலக்கும் கமல்!
 ................................................................
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை கொடுக்க மறுக்கும் சக்திகள்!
 ................................................................
ரகசிய அறைக்குள் மின்னும் மர்மங்கள்! பத்மநாபசுவாமி கோயில் பகீர்!
 ................................................................
ஜெ. சிகிச்சையில் ரகசியத்தை உடைக்கும் டாக்டர்கள்! கதி கலங்கும் அப்பல்லோ!
 ................................................................
அமைச்சர்களின் இமெயில் ஐடி நீக்கப்பட்டது ஏன்? - சி.வி.சண்முகம் மழுப்பல் பதில்!
 ................................................................
அ.தி.மு.க.வில் பிளவே இல்லையாம் - அடித்துச் சொல்கிறார் தம்பிதுரை
 ................................................................
கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்
 ................................................................
ஆகஸ்ட் 31க்குள் உள்ளாட்சித்தேர்தல்!
 ................................................................
நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: சீமான்
 ................................................................
ஓ.பி.எஸ்-சை புறக்கணிக்கிறேன் - எம்.எல்.ஏ., ஆறுகுட்டி பேட்டி
 ................................................................
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், ஓ.பி.எஸ் ரகசிய பேச்சுவார்த்தை!
 ................................................................
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தனக்கு தானே துடைப்பம் கொண்டு அடித்துக் கொள்ளும் போராட்டம்!
 ................................................................
கமலஹாசன் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தம்பிதுரை பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் கமல் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நிச்சயமாக நான் போட்டியிடபோவதில்லை: பொன்.ராதா
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, ஜூலை 2017 (23:59 IST)
மாற்றம் செய்த நாள் :16, ஜூலை 2017 (0:9 IST)

கமலிடம் மன்னிப்பு கேட்ட பரணி!கமல்ஹாசன் பிறந்த பரமக்குடியில் பிறந்தவர் பரணி.  இதனாலேயே பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் பரணி மீது மண்ணின் பாசத்துடன் பேசினார் கமல்.   அப்போது பரணியின் மகளை கமல் தூக்கி வைத்துக்கொண்டதும்,  ’இந்த ஒன்று போதும்.  இதற்காகவே நான் நூறு நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பேன்’ என்று பெருமிதத்துடன் கூறினார் பரணி.  ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது முதல், வீட்டு ஞாபகம் வந்துவிட்டது என்று வருந்தினார் பரணி.  வாரத்தின் இறுதியில் வெளியேற்றப்படுவோர் பற்றி பேச்சு வந்ததுமே, நான் போகிறேன்.... நான் போக தயாராக இருக்கிறேன் என்று கை தூக்கிவிடுவார் பரணி.   

பரணி மீது நடிகர் கஞ்சா கருப்பு அதிக வெறுப்பில் இருந்தார்.  பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த பலரும் பரணி மீது ஒரு ஒட்டுதல் இல்லாமலே இருந்தனர்.  பரணியும் அப்படியே இருந்தார்.  ஒருவித பதட்டத்துடனே உலவி வந்த பரணி மீது ஜூலி மட்டும் பரிவு காட்டினார்.  அவரும் ஒருகட்டத்தில் பரணி மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்ட பின்னர் பரணியை தனிமைப்படுத்தினர்.  இதனால் முன்பை விட   பதட்டத்துடன் இருந்தார் பரணி.  இதைக்கண்டு சக போட்டியாளர்கள் அஞ்சினர்.  இவர் இருக்கும் இடத்தில் தூங்குவதற்கு பயமாக இருக்கிறது என்று கூறிவந்தனர்.  இது பரணியின் காதுக்கும் எட்டியதால் கூடுதல் பதட்டத்திற்கு உள்ளானார் அவர்.  இதனால் தன்னை வெளியேற்றிவிடுமாறு மைக்கில் பிக் பாஸிடம் கெஞ்சினார். ’ தலை வெடிக்கிறது....’என்று கேமரா முன்பு அழுதார்.   அப்படியும் பிக் பாஸிடம் இருந்து பதில் வராததால், சுவர் ஏறிக்குதித்து தப்பிக்க பார்த்தார்.

நிலைமை மோசமாவதை உணர்ந்த பிக் பாஸ், அனைவருடனுன் சகஜமாக பழக வற்புத்தினார்.  அதற்கு பரணி, ஒத்துவரவில்லை.  வீட்டிற்கு போகவேண்டும் என்று தன் நிலையில் பிடிவாதமாக இருந்ததால் வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து இந்த வார இறுதியில் கமல்ஹாசன் பங்கேற்கும்  நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது, இது குறித்து பரணியை மேடையில் அழைத்து கமல் பேசியதாகவும், அப்போது, ‘நம்ம ஊரு ஆள் என்று பெருமையாக சொன்னேன்.  ஆனால் அசிங்கப்படுத்தி விட்டீர்களே’ என்று கமல் கூறியதும்,  ’மன்னித்துவிடுங்கள்’  என்று சொல்லிவிட்டு மூன்று முறை கமல் காலில் பரணி விழுந்ததாக தகவல்.

- அரவிந்த், கதிரவன்

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : karikalan1 Date :7/16/2017 12:19:37 PM
என்னப்பா....பெரிசா சீன போடுறீங்க....தமிழன் தலையில் நல்லா மிளகா அரைக்கிறீங்க.....உங்களை சொல்லி என்ன பயன் ...நம்ம ஆட்களை சொல்லணும்...அதுகள் என்ன செய்ரதுன்னே தெரியாம அலையுதுகள்....