Add1
logo
“எங்க பரம்பரை சொத்துக்கு பிச்சைபோட அதிமுக அமைச்சர்களுக்கு தகுதி இல்லை” -கொந்தளித்த ஜெ. தீபா || பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத் || நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன் || நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி || மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை || ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி || “கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு || ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம் || மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்? || சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்? || விசாரணை நடைபெற்றால்? || தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்! || உயிரை வதைக்கும் அயனாவரம் மனநல மருத்துவமனை! ||
தமிழகம்
நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி
 ................................................................
மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை
 ................................................................
“கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு
 ................................................................
ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம்
 ................................................................
கொள்கையை புதை, கொள்ளையை தொடர்: இணைப்பின் பின்னணியில் இரு தத்துவங்கள்! ராமதாஸ்
 ................................................................
பொதுப்பணித்துறையில் ஊழல்! வைகோ கண்டனம்!
 ................................................................
ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
 ................................................................
சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம்
 ................................................................
உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை
 ................................................................
மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி
 ................................................................
சினிமாவை மிஞ்சிய கொள்ளை
 ................................................................
மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர்
 ................................................................
"பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்" கொள்ளிடத்தில் போராட்டம்
 ................................................................
நாளை திருவாரூரில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்! பெ.மணியரசன் அறிவிப்பு
 ................................................................
அணிகள் இணைப்பில் இழுபறி;கலைந்து செல்லும் எம்.எல்.ஏக்கள்
 ................................................................
ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்கக் கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்குக; மாதர்சங்க மாநாடு வலியுறுத்தல்
 ................................................................
காவிரியில் புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது: திருமா
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திக்கிறார்கள்
 ................................................................
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி எப்போது உயர்த்தப்படும்? ஐகோர்ட் கேள்வி
 ................................................................
ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களும் சங்கம் அமைக்கும் உரிமை உள்ளது : தமிழக பள்ளி கல்வித்துறை பதில் மனு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (16:1 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (16:1 IST)


மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்: வைகோ பேட்டி

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விருத்தாசலம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர், 

தற்போது ஆற்று மணல் கொள்ளை போவதற்கு எதிராகவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவும் மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். மக்களின் உணர்வுக்கும், இயற்கை வளத்தை காக்கவும் மணல் குவாரிகளை மூட வேண்டும். அதுபோல் மதுக்கடைகளுக்கு எதிராகவும் மக்கள் போராடுகிறார்கள். எனவே மக்கள் நலன் கருதி மதுக்கடைகளையும் மூட வேண்டும். முழு மதுவிலக்கு கோரி மக்களிடையே பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். 

மேலும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகைகளை தராமல் பல ஆண்டுகளாக சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளை அலைக்கழிக்கின்றன. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளின் நிலுவைத்தொகை பெற்றுத்தர வேண்டும் என்றார்.       

-சுந்தரபாண்டியன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :