Add1
logo
சீனாவில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கவிருந்த குழந்தையை போலீசார் மீட்டார் || சர்வதேச ஏறிபந்து போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு பண்ருட்டியில் உற்சாக வரவேற்பு || கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள் || புதுக்கோட்டையில் மழை || சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா || எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது || எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்! || ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு || FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? ஆர்.கே.நகர் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி! || அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு - 4 அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு || சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு! || சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம் || கீரமங்கலத்தில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து மாணவி காயம் ||
முக்கிய செய்திகள்
FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? ஆர்.கே.நகர் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி!
 ................................................................
அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு - 4 அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
 ................................................................
பாஜகவின் ஊதுகுழலாக அதிமுக மாறிவிட்டது - ராமதாஸ் பேட்டி
 ................................................................
டாஸ்மாக் கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் இது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
 ................................................................
அதிமுகவின் முடிவு தவறானது! ஸ்டாலினை சந்தித்த பின்பு தமிமுன் அன்சாரி ஸ்பெஷல் பேட்டி!
 ................................................................
ஜெ.வின் கொள்கைக்கு விரோதமாக பி.ஜே.பியை அதிமுக ஆதரித்துள்ளது: காதர் மொகிதீன் கண்டனம்
 ................................................................
கீழடியில் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
 ................................................................
மு.க.ஸ்டாலினுடன் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
 ................................................................
பா.ஜ.க.வுக்கு டி.டி.வி.தினகரன் அணி ஆதரவு!
 ................................................................
திமுக எம்எல்ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்ய உரிமைக்குழு பரிந்துரை: சபாநாயகர் மன்னிப்பு
 ................................................................
ஓமந்தூரார் மருத்துவமனை என்றாலே ஓட்டம் பிடிக்கும் நோயாளிகள்
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவு எனும் எடப்பாடி அறிவிப்பை ஏற்க முடியாது; தினகரன் தரப்பு அறிவிப்பு
 ................................................................
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!
 ................................................................
பத்ரிநாத்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர்கள் (வீடியோ)
 ................................................................
அரசு ஊழியரை நிர்வாணமாக படம் பிடித்து ரூ.5 லட்சம் பறித்த கணவன்-மனைவி உள்பட ஐந்து பேர் கைது!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (14:35 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (14:42 IST)


பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு



குடியரசுத்தலைவர் வேட்பாளரை முடிவு செய்வதற்கான பா.ஜ.க. ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை காலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தற்போது பீகார் கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாக அறிவித்தார். துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமித்ஷா தெரிவித்தார். 

ராம்நாத் கோவிந்த் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். வழக்கறிஞரான இவர், 2015 ஆகஸ்ட் 8ம் தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

1945, அக்டோபர் 1ஆம் தேதி கான்பூரில் பிறந்த இவர், பா.ஜ., தலித் பிரிவின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 71. இவர், ஜூன், 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :