Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
முக்கிய செய்திகள்
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூன் 2017 (11:40 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூன் 2017 (12:52 IST)


ரூபாய் 1 கோடியை எப்போது வேண்டுமானாலும் கொடுக்க தயார்: விவசாயிகளிடம் ரஜினி உறுதிநடிகர் ரஜினிகாந்த்துடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இன்று சாலை சந்தித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற உதவ வேண்டும் என்றும், நதிகள் இணைப்புக்காக ரஜினிகாந்த் ரூபாய் ஒரு கோடி அளிப்பதாக கூறியிருந்ததை பிரதமரிடம் அளிக்க வேண்டும் என்றும் அப்போது அய்யாக்கண்ணு வேண்டுகோள் விடுத்தாக கூறப்படுகிறது. 

அதற்கு ரஜினி, விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவு உண்டு. விவசாயிகள் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும். நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் பணத்தை எப்போது வேண்டுமானாலும் கொடுக்க தயார் என்று தன்னை சந்திக்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகளிடம் சொல்லியதாக தெரிகிறது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : AMURTHALINGAM Country : India Date :6/19/2017 2:38:28 PM
நதிகளை இணைக்கப்போவதுமில்லை ஒரு கோடி பணம் கொடுக்கப்போவதும் இல்லை. ரஜினிகாந்த் உறுதி.
Name : jphn Date :6/19/2017 11:12:09 AM
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழக முதல்வராக வரும் காலம் நெருங்கி விட்டது.
Name : Navarathenam Sinnathamby Date :6/18/2017 9:36:36 PM
தமிழ் நாட்டில் சீமான் போட்டு தாக்கினதால் , ரஜனி தன்பக்கம் விவசாயிகளை இழுத்துவிடடார், அரசியலுக்கு வந்ததால் முழு பணமும் ரஜனி சார் எடுத்துவிடுவார் பின் மேலும் தமிழ் நாட்டிடை கடவுள் காப்பாற்றுவார் என கூறிவிட்டு தனது பொக்கற்றை நிரப்புவார் ,ராஜனிசார் அவரின் ரசிகர்கள் போல் முடடாளா?தமிழ்நாடு அடைவு போய்விட்ட்து .
Name : guru Country : United States Date :6/18/2017 5:09:18 PM
சீமான் எப்படி இருக்கு?திருந்து.தமிழனாக இருப்பதாய் விட நல்ல மனிதனாக இரு.
Name : jphn Date :6/18/2017 4:46:23 PM
Rajini stop your drama, we know who you are. Tamilian only can rule us. Naan tamizhan
Name : arabuthamilan Country : Bahrain Date :6/18/2017 2:46:53 PM
இப்படி ரஜினிகாந்தோடு சேர்ந்து புகைப் படம் எடுத்ததினால் தமிழ்நாட்டில் விவசாயிகளின் பிரச்சினை ஓரளவு தீர்ந்து விட்டது (!?)
Name : john Country : Bahrain Date :6/18/2017 11:47:40 AM
Keep with you, we Tamils will settle ourselves