Add1
logo
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? || மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்) || இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ் || பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்) || தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம் || ‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்! || லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள் ||
தமிழகம்
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு 53 பவுன் நகை கொள்ளை!
 ................................................................
ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால்!
 ................................................................
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
 ................................................................
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ)
 ................................................................
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (23:28 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (23:28 IST)


காவல் நிலையத்தில் 
கையெழுத்து போட்டு வந்த கேபிள் டி.வி. ஆப்ரேட்டர் வெட்டிபடுகொலை

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்த சண்முகையா என்பவரது மகன் முருகன். இவர் கேபிள் டி.வி. ஆப்ரேட்டராக உள்ளார். கோவில்பட்டி காந்திநகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் புதுப்பட்டியில் விவசாயி சுப்புராஜ் என்பவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக முருகன் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்த முருகன் தினந்தோறும் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார். 



வழக்கம் போல காலையில் முருகன் கொப்பம்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு, தனது உறவினர் சுப்பையா என்பவருடன் பைக்கில் வந்துள்ளார். குருவிநத்தம் ஊருக்குள் வந்து கொண்டு இருந்த போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் பைக்கினை போட்டு ஓடியுள்ளனர். காரில் இருந்து இறங்கிய அந்த கும்பல் முருகனை தூரத்தியுள்ளது. முருகன் அந்த ஊரில் உள்ள சேசுராஜா என்பவர் வீட்டிற்குள் நுழைய முற்ப்பட்ட போது அந்த கும்பல் முருகனை சரமாரியாக வெட்டிபடுகொலை செய்துவிட்டு, தப்பியோடியது. 

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கோவில்பட்டி டி.எஸ்.பி.முருகவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முருகன் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் அல்லது விவசாயி சுப்புராஜ் கொலைக்கு பழிவாங்க இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

2 பேர் காவல்நிலையத்தில் சரண்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட புதுப்பட்டி சுப்பராஜ் மகன் அழகுபாண்டி மற்றும் காந்தி நகரை சேர்ந்த கிருஸ்ணசாமி என்பவரது மகன் முத்துப்பாண்டி ஆகியோர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். விவசாயி சுப்புராஜ் கொலை செய்ய்பட்டதற்கு பழிக்குபழி வாங்கவே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தி தெரிவித்துள்ளனர்.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :