Add1
logo
குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி || அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல் || மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி || வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு || நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி || மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் || நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி || மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு || ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன் || கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு || சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின் || சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு || உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம் ||
தமிழகம்
குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி
 ................................................................
மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி
 ................................................................
நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி
 ................................................................
மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ்
 ................................................................
நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி
 ................................................................
மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன்
 ................................................................
கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு
 ................................................................
சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின்
 ................................................................
சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு
 ................................................................
உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம்
 ................................................................
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
 ................................................................
தந்தையின் இறுதிச்சடங்கு: கதிராமங்கலத்தில் கைதான ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த ஐகோர்ட் கிளை
 ................................................................
நெடுவாசல் 125வது நாள் போராட்டத்தில் விஜயகாந்த்
 ................................................................
காவிரியில் நீரைப்பெற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் - முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
 ................................................................
தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே... தமிழக அரசை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்
 ................................................................
பா.ம.க.வின் புதிய துணைப் பொதுசெயலராக முன்னாள் எம்எல்ஏ கண்ணையன்!
 ................................................................
ஹோட்டலை மதுபானக்கடையாக மாற்றும் ஆளுங்கட்சி! கொளுத்தி போட்ட செந்தில் பாலாஜி
 ................................................................
தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்போம்: கே.எம்.காதர் மொகிதீன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களை வழிபட்ட மக்கள்
 ................................................................
விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை: பிரேமலதா பேச்சு
 ................................................................
உயர் பதவிகள் பணி நியமனங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் -எஸ்.டி.பி.ஐ.
 ................................................................
காஞ்சிபுரத்தில் அண்ணா நூலகம் - ஸ்டாலின் திறந்து வைத்தார்
 ................................................................
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (23:4 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (23:4 IST)


கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து 
லாரி தொடர் மோதலால் ஒருவர் பலி, பலர் காயம்

கிழக்குகடற்கரை சாலை பி.வி பட்டிணத்தில் இராமநாதபுரத்தில் இருந்து அறந்தாங்கி சென்ற லாரி பி.வி. பட்டிணம் பஸ் ஸ்டாப்பில் அருகில் இரண்டு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் 21 த.பெ. பழனிச்சாமி, என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தவிட்டார், லாரி நிலைதடுமாறி மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் எம்.ஆர். பட்டிணம் சேர்ந்த ஹாசா 24 த.பெ. சுல்தான் இப்ராஹீம், தொண்டி சேர்ந்த பஷீர் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த லாரி பயணிகளை இறக்கி விட்டுக்கொண்டிருந்த பேருந்து மீது மோதியதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைந்து. இதில் பயணம் செய்த மணிமுத்து 40 த.பெ. பாசை கலியநகரி மற்றும் கொடிபங்கு கோவிந்தசாமி 70 என்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

பாலாஜி.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :