Add1
logo
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! || ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி || 2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது! || ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன் ||
தமிழகம்
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்
 ................................................................
பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி
 ................................................................
ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்
 ................................................................
நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்!
 ................................................................
ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..!
 ................................................................
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!
 ................................................................
2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ரம்மி விளையாடிய அதிகாரிகள்!
 ................................................................
நாளை முதல் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
 ................................................................
தொல்லியல் துறையுடன் நல்லுறவு அவசியம்: மாஃபா பாண்டியராஜன்
 ................................................................
சுகாதார இயக்கக இயக்குனராக காளியண்ணன் பதவியேற்பு
 ................................................................
ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை திருப்பி அனுப்புவதா: திருநாவுக்கரசர் கண்டனம்
 ................................................................
தமிழகத்தில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்து குறைவு
 ................................................................
மரக்காணம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை அக்- 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம்
 ................................................................
திருவள்ளூரில் டெங்குவிற்கு சிறுமி உயிரிழப்பு
 ................................................................
பொதுமக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் வேலுமணி பேச்சு
 ................................................................
இரட்டை இலை சின்னம்; விசாரணை தேதி மாற்றம்
 ................................................................
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி
 ................................................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
‘மெர்சல்’ படத்தின் பெயருக்கு இடைக்கால தடை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (22:28 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (22:29 IST)


அலுவலக அறையில் பெண்ணுடன் உல்லாசம் - 
பூட்டுப்போட்டு பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்

 பெண் ஒருவரோடு, வருவாய் ஆய்வாளரை அலுவலகத்தில் பூட்டிய சம்பவம் கும்பகோணம் பகுதியியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகை உள்வட்ட  வருவாய் ஆய்வாளராக இருப்பவர் ராஜ்குமார், அவருக்கு 34  வயது. அவருக்கான அலுவலகம் பம்பப்படையூரில் இருக்கிறது. அவர் இன்று அலுவலகத்தில் ஒரு பெண்ணோடு தனியாக இருப்பதாகவும் அலுவலக கதவு உள் தாழ்ப்பால் போட்டிருப்பதாகவும் கூறி அப்பகுதி பொதுமக்கள் சிலர் அலுவலகத்தின் வெளிபுறத்தில் பூட்டிவிட்டு கும்பகோணம் தாசில்தார், பட்டீஸ்வரம் காவல் ஆய்வளார் ஆகியோருக்கு தகவல் கூறினர். 

கும்பகோணம் தாசில்தார் கார்த்திக்கேயனுடன் பட்டீஷ்வரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வாளரையும் அந்த பெண்ணையும் மீட்டு அந்த பெண் குறித்துவிசாரித்தனர். 

தாசில்தாரிடம் அப்பகுதிமக்கள் கூறுகையில்,’’  அலுவலகத்திற்கு தினமும் ஒரு பெண் மதியத்திற்கு மேல் வரும், அந்த பெண் வந்ததுமே அலுவலக கதவு, ஜன்னல்கள் மூடப்பட்டுவிடும். இது தொடர்ந்து நடந்ததால் கும்பகோணம் சப் கலெக்டரிடம் இது குறித்து கடந்த 15 ம் தேதி கூறினோம், ஆனால் அவர் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் ஆதாரத்தோடு சொல்லுங்க என்றார். அதனால தான் அவர்கள் உள்ளே இருப்பது தெரிந்து பூட்டினோம், என்றனர். 

கும்பகோணம் தாசில்தார் கார்த்திக்கேயனோ, ‘’ வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் அனுமதியில்லாமல் தனிநபரை வைத்திருந்தது தவறு, அதுவும் பெண் ஒருவரோடு இருந்தது அதைவிட தவறு. அது குறித்து துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு அவர் நியாயமான அதிகாரியும் கூட, அந்த பகுதியில் நிலவிவரும் மணல் கொள்ளைகளை பிடித்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்களின் வேலையாக இருக்கும். 
என்றார். 

-  க.செல்வகுமார்
 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :