Add1
logo
கலைஞரை தமிழ் ஆசான் என கூறியதற்கு எம்.ஜி.ஆர். எனக்கு வாழ்த்து தெரிவித்தார்: கமல் புகழாரம் || சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று வெளியாகிறது || சச்சின் படத்திற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு || தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்களில் ஒருவர் கலைஞர்: கமல் புகழாரம் || தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு || பி.எஃப். பங்களிப்பு குறைக்கும் யோசனையை நிராகரிக்க முடிவு || காப்பகத்திலிருந்து தப்பிய 5 சிறுவர்களை - சிறார் குழுமத்தில் ஒப்படைப்பு || டாஸ்மாக் கடைக்கு தீவைத்த பொதுமக்கள் || துாத்துக்குடியில் 4 வாரம் மின் உற்பத்தி நிறுத்தம் || ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாள் கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி || நின்று கொண்டிருந்த கார் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி கொண்ட 3 பேர் பலி || கைதான 18 இந்திய தேசிய லீக் கட்சியினரும் புழல் சிறையில் அடைப்பு || பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றச்சாட்டு ||
முக்கிய செய்திகள்
கலைஞரை தமிழ் ஆசான் என கூறியதற்கு எம்.ஜி.ஆர். எனக்கு வாழ்த்து தெரிவித்தார்: கமல் புகழாரம்
 ................................................................
தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு
 ................................................................
தீப்பிடித்து எரிந்த காருக்குள் இரண்டு உருவங்கள் - ஈசிஆரில் பரபரப்பு ( வீடியோ
 ................................................................
நேரம் வரும்போது சொல்வேன் : விமானநிலையத்தில் ரஜினி பேட்டி
 ................................................................
என்னை வேலை செய்ய விடுங்க : ரஜினிகாந்த் பேட்டி
 ................................................................
தூக்கில் தொங்க தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் (வீ்டியோ)
 ................................................................
மோடி - எடப்பாடி சந்திப்பு தமிழகத்திற்கு தலைகுனிவு: நெடுவாசலில் பி.ஆர்.பாண்டியன் (படம்)
 ................................................................
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்: அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
 ................................................................
கலெக்டருக்கு மணியார்டர் மூலம் லஞ்சம் அனுப்பிய துணிச்சல் பெண்!
 ................................................................
ஒரு மதத்தினருடைய உணவு என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது: பொன்.ராதாகருஷ்ணன்
 ................................................................
ஒரு பிரிவினரின் உணவு உரிமையில் தலையிடும் செயலாகும்: ராமதாஸ் கண்டனம்
 ................................................................
தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்: ரஜினி சகோதரர் பேட்டி
 ................................................................
மோடியின் வாக்குறுதிகள் எங்கே போனது: சென்னையில் அ.இ.காங்கிரஸ் தேசிய செயலாளர் பேட்டி
 ................................................................
மதவாத உணர்வை புகுத்துவதற்கு பல திட்டங்களை தீட்டி வருகிறது பாஐக அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
 ................................................................
காவல்துறை தலைவர் அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கர் படங்களை வைக்குமாறு கோரிக்கை வரும்: இளங்கோவன்
 ................................................................
மத்திய பாஜக அரசு 3 ஆண்டுகள் நிறைவை எதற்காக கொண்டாடுகின்றனர்? நக்மா கேள்வி
 ................................................................
இந்துத்துவா சக்திகளின் உண்மையான நோக்கத்தை பிரதிபலிக்கிறது: வைகோ கண்டனம்
 ................................................................
வெற்று விளம்பரங்கள்தான் மோடியின் 3 ஆண்டு கால சாதனை: பாலபாரதி தாக்கு
 ................................................................
மத்தியில் ஆர்எஸ்எஸ் ஆட்சி நடக்கிறது என்பது உறுதியாகிறது: தொல்.திருமாவளவன்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (21:19 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (21:19 IST)



மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை
ஓபிஎஸ் பேட்டி ( படங்கள்



முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் மாலை 5 மணியளவில் சந்தித்தார்.  சந்திப்பின் போது, மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.





சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,  ‘’ தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்தே ஆலோசனை செய்தேன்.  அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை .  தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகளை பிரதமர் கேட்டறிந்தார்.



சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுக்க வேண்டும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தோம். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பினால் பா.ஜ.க.வுடன் நெருக்கம் அதிகரித்துள்ளது என்ற யூகத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை’’என்று தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : அமிர்தலிங்கம் Country : India Date :5/20/2017 1:43:35 PM
பிறகு என்ன கோவில்பட்டியில் நடைபாதையை திறக்க கோரி, அதிமுக ஆட்சியை பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசுவது சரியல்ல என்று சொல்ல, டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடி வரும் பெண்கள் மீது இந்த அரசு தொடர்ந்து வன்முறையை தொடர, சசிகலாவை உடனடியாக விடுதலை செய்ய சொல்ல, எடப்பாடியை டிஸ்மிஸ் செய்து சிறையில் தள்ள கோரிக்கை வைக்கவா மோடியை பார்த்தீர்கள்.
Name : a.sendrayan Country : United States Date :5/20/2017 11:30:47 AM
ஒபிஸ் பிஜேபி ஓகே குட்
Name : pathman Country : Canada Date :5/20/2017 9:30:51 AM
What is wrong with PM Modi? There is a govt in Tamil Nadu. Why he entertains these type of people? During his Sri Lanka visit he invited Rajapakse to India. Why?