Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி || சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை || சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு || மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு || நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி || 50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல் || மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய் || இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல் || பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் ! || 2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார் || அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை || யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி
 ................................................................
சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை
 ................................................................
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு
 ................................................................
மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல்
 ................................................................
மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய்
 ................................................................
பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் !
 ................................................................
2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார்
 ................................................................
கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடுவது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
 ................................................................
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!
 ................................................................
பெஹ்லு கானின் கொலை விசாரணை ஒரு ஏமாற்று வேலை: பாப்புலர் ஃப்ரண்ட்
 ................................................................
தில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெருநாள் சந்திப்பு
 ................................................................
மதுரை மற்றும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் உரிமை முழக்க மாநாடு
 ................................................................
முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைப்பு
 ................................................................
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
 ................................................................
மாநில சுயாட்சியை வென்றெடுக்க சனநாயக சக்திகளே அணிதிரள்வோம் விடுதலைச்சிறுத்தைகள் அழைப்பு
 ................................................................
அண்ணாமலை பல்கலை கழக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 21 வது நாளாக போராட்டம்
 ................................................................
ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
 ................................................................
மருத்துவ கல்லூரி மாணவர்கள் 778 பேர் நீக்கம்:புதுவை அரசு உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை
 ................................................................
அனந்தபத்மநாபன் நியமன வழக்கு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை - தமிழக அரசு வாதம்
 ................................................................
நடிகர் செந்தில், டிடிவியை கைது செய்ய தடை!
 ................................................................
மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முஹம்மது அபூபக்கர்
 ................................................................
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (19:4 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (19:4 IST)


நகரம் கிராமத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் ஊராட்சியில் குடிதண்ணீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிதண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளுக்கு குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறி பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமாதான பேச்சவார்ததை : சாலை மறியல் தகவல் அறிந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் கீரமங்கலம் போலிசார் ஒன்றிய அதிகாரிகள் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து பகுதிக்கும் சீராக குடிதண்ணீர் கிடைக்க வேண்டும். மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். மேலும் தனி நபருக்கு வீடுகட்ட ஒரு ஆழ்குழாய் தண்ணீர் வழங்கப்படுகிறது. அவற்றை தடுத்து குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றனர். விரைவில் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள நீர்மூழ்கி மோட்டாரை சீரமைத்து தண்ணீர் கிடைக்க செய்வதாக அதிகாரிகள் சொன்னதால் போராட்டம் கைவிடப்பட்டது.

- பகத்சிங்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :