Add1
logo
கலைஞரை தமிழ் ஆசான் என கூறியதற்கு எம்.ஜி.ஆர். எனக்கு வாழ்த்து தெரிவித்தார்: கமல் புகழாரம் || சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று வெளியாகிறது || சச்சின் படத்திற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு || தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்களில் ஒருவர் கலைஞர்: கமல் புகழாரம் || தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு || பி.எஃப். பங்களிப்பு குறைக்கும் யோசனையை நிராகரிக்க முடிவு || காப்பகத்திலிருந்து தப்பிய 5 சிறுவர்களை - சிறார் குழுமத்தில் ஒப்படைப்பு || டாஸ்மாக் கடைக்கு தீவைத்த பொதுமக்கள் || துாத்துக்குடியில் 4 வாரம் மின் உற்பத்தி நிறுத்தம் || ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாள் கார் குண்டு வெடிப்பில் 18 பேர் பலி || நின்று கொண்டிருந்த கார் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி கொண்ட 3 பேர் பலி || கைதான 18 இந்திய தேசிய லீக் கட்சியினரும் புழல் சிறையில் அடைப்பு || பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றச்சாட்டு ||
தமிழகம்
தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்களில் ஒருவர் கலைஞர்: கமல் புகழாரம்
 ................................................................
காப்பகத்திலிருந்து தப்பிய 5 சிறுவர்களை - சிறார் குழுமத்தில் ஒப்படைப்பு
 ................................................................
டாஸ்மாக் கடைக்கு தீவைத்த பொதுமக்கள்
 ................................................................
துாத்துக்குடியில் 4 வாரம் மின் உற்பத்தி நிறுத்தம்
 ................................................................
நின்று கொண்டிருந்த கார் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி கொண்ட 3 பேர் பலி
 ................................................................
கைதான 18 இந்திய தேசிய லீக் கட்சியினரும் புழல் சிறையில் அடைப்பு
 ................................................................
பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றச்சாட்டு
 ................................................................
உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா சென்ற 2 கல்லூரி மாணவிகள் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
 ................................................................
பாலத்தின் மீது கார் மோதி விபத்த 4 பேர் பலி
 ................................................................
மாட்டுக் கறிக்கு தடைவிதித்துள்ள மோடி அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது
 ................................................................
ஈ.வி.கே.எஸ் இளங்கோவுக்கு - ஜெ.தீபா கண்டனம்
 ................................................................
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு
 ................................................................
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 4.5 பணம் மற்றும் விலை உயர்ந்த மதுபான பாட்டில்கள் கொள்ளை
 ................................................................
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஆர்.எம்.லோதா தலைமையில் குழு
 ................................................................
என்.பெரியசாமி உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் - தொழிலதிபர்கள் அஞ்சலி ( படங்கள்
 ................................................................
மாட்டுக் கறிக்கு தடைவிதித்துள்ள மோடி அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்
 ................................................................
மாடுகளை விற்க மத்திய அரசு தடை! தனிமனித உரிமைக்கு எதிரானது என எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு
 ................................................................
தமிழ்நாடு முழுவதும் ஜூன் 2-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
இடிதாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிதி
 ................................................................
கீழடியில் 3-ம் கட்ட அகழ்வராய்ச்சி தொடக்கம்
 ................................................................
பால்தாக்கரே போன்று ரஜினி தனி இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் : அர்ஜூன் சம்பத்
 ................................................................
அக்னி நட்சத்திரம் நாளை முடிகிறது
 ................................................................
விவசாய சங்கங்கள் ஒன்றாக இணைய வேண்டும் - நெடுவாசலில் நடிகர் ஆரி (படம்)
 ................................................................
இறைச்சி விற்பனைக்கு தடை: மத்திய அரசுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்
 ................................................................
டாக்டர், பொறியாளர் ஆவதைவிட விவசாயி ஆவோம் - நெடுவாசலில் சிறுவர்கள் உறுதி மொழி (படம்)
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (18:46 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (18:46 IST)



 100 -வது பிறந்த நாளை கொண்டாடிய 
விருத்தாசலம் விவசாயி சிகாமணி! 

  

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பெரியகண்டியான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிகாமணி. இவர் 100 வயது முடிந்து 101 வது வயதிற்கு அடிஎடுத்து வைக்கிறார். அதற்காக அவருக்கு அவரது வாரிசுகள் 100-வது பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து இருந்தனர். 

    
அவருக்கு 5 மகன்கள், 3 மகள்கள், 12 பேரன்கள்,  15 பேத்திகள்,  15 கொள்ளுபேரன்கள், 10 கொள்ளுபேத்திகள் என அவருடைய 60 வாரிசுகள்,   ஊர் பொதுமக்கள்  மற்றும் உறவினர்கள் பிறந்த நாளை விமரிசையாக  கொண்டாடினர்.  அப்போது பெரியவர் சிகாமணி கூறுகையில் , " பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கம்பு, வரகு உள்ளிட்ட தானியங்களை உண்டு, மது, புகை  பழக்கம் இல்லாமல் வாழ்ந்தால் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்கியமாக வாழலாம்" என்றார். 

- சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :