Add1
logo
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு || இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி தோல்வி || பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன் || பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன் || தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! ||
தமிழகம்
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (18:28 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (18:32 IST)


 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 
மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவி பிரியதர்சினி சாதனை!



 மதுரை கோசாகுளத்தில் உள்ள சி.இ.ஓ.ஏ மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி,  நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வில் 1200-க்கு 1193 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்தது. தற்போது நடந்த முடிந்த 10-வது பொதுத் தேர்விலும் இப்பள்ளி மாணவி ஏ. பிரியதர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மதுரை மாவட்ட அளவில் சாதனை புரிந்துள்ளார். இதே சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் ஜே.எச். தீப்தி, பி. ரேஷ்மி ஹர்சிதா, ஏ. விஜயலட்சுமி, வி. ஜெர்லின் ஜெரூசா, கே. எழில்மதி, ஆர்.எம். சுப்ரியா, ஜி. யாழினி ஆகிய 7 மாணவர்களும் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்துள்ளனர். 

மாணவி ஏ. பிரியதர்ஷினி +2 வில் இதே சி.இ.ஓ.ஏ பள்ளியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து சிறந்த மென் பொறியாளராக வரவிரும்புவதாக தெரிவித்தார்.

 சி.இ.ஓ.ஏ பள்ளியில் 74 மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கு மேலும், 176 மாணவர்கள் 480 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். சமூக அறிவியலில் 126 பேரும், கணிதத்தில் 84 பேரும், அறிவியலில் 14 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

 வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் மை. இராஜாகிளைமாக்சு, பள்ளியின் செயல் தலைவர் இ.சாமி ஆகியோர் சால்வை அணிவித்துப் பாராட்டினர். பள்ளியின் டைரக்டர்ஸ் பாக்கியநாதன், ஜெயச்சந்திரபாண்டி, விக்டர்தனராஜ், அசோகராஜ், சவுந்திரபாண்டி, பிரகாஷ், பள்ளியின் முதல்வர்கள் ஹேமா ஆட்ரே, நசீம்பானு மற்றும் கோமுலதா ஆகியோர் பராட்டினர். பத்தாவது பொதுத் தேர்வில் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுமென்றும், மற்றும் பதினொன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜெயீ போன்ற பொது நுழைவுத் தேர்வுகளுக்கு ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இத்துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களால் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்படும் என்று பள்ளியின் தலைவர் மை. இராஜாகிளைமாக்சு தெரிவித்தார்.

- ஷாகுல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :