Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி || சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை || சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு || மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு || நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி || 50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல் || மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய் || இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல் || பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் ! || 2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார் || அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை || யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி
 ................................................................
சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை
 ................................................................
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு
 ................................................................
மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல்
 ................................................................
மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய்
 ................................................................
பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் !
 ................................................................
2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார்
 ................................................................
கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடுவது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
 ................................................................
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!
 ................................................................
பெஹ்லு கானின் கொலை விசாரணை ஒரு ஏமாற்று வேலை: பாப்புலர் ஃப்ரண்ட்
 ................................................................
தில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெருநாள் சந்திப்பு
 ................................................................
மதுரை மற்றும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் உரிமை முழக்க மாநாடு
 ................................................................
முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைப்பு
 ................................................................
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
 ................................................................
மாநில சுயாட்சியை வென்றெடுக்க சனநாயக சக்திகளே அணிதிரள்வோம் விடுதலைச்சிறுத்தைகள் அழைப்பு
 ................................................................
அண்ணாமலை பல்கலை கழக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 21 வது நாளாக போராட்டம்
 ................................................................
ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
 ................................................................
மருத்துவ கல்லூரி மாணவர்கள் 778 பேர் நீக்கம்:புதுவை அரசு உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை
 ................................................................
அனந்தபத்மநாபன் நியமன வழக்கு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை - தமிழக அரசு வாதம்
 ................................................................
நடிகர் செந்தில், டிடிவியை கைது செய்ய தடை!
 ................................................................
மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முஹம்மது அபூபக்கர்
 ................................................................
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (17:5 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (17:5 IST)


குடிக்க தூய்மையான தண்ணீர்கேட்டு மார்க்சிஸ்ட் கண்டன ஆர்பாட்டம்

சிதம்பரம் பகுதியில் பொதுமக்களுக்கு குடிக்க தூய்மையான தண்ணீர் இல்லை. வரும் தண்ணீரில் சாக்கடை கலந்து வருகிறது. ரேசன் கடைகளில் முறைகேடுகள், பாதளசாக்கடை பணிகளை தரமாக விரைந்து நடத்திட கோரி சிதம்பரம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

நகரசெயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்து, சுனில்குமார் முன்னிலை வகித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிதம்பரம் பகுதியில் நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்து பேசினார். போராட்டத்தில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகத்தையும்,தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது. பின்னர் அனைவரும் நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்று சாக்கடை கலந்து வரும் தண்ணீரை பாட்டிலில் எடுத்து சென்று அவரிடம் காண்பித்து தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

-அ.காளிதாஸ்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :