Add1
logo
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் ||
தமிழகம்
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு 53 பவுன் நகை கொள்ளை!
 ................................................................
ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால்!
 ................................................................
நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
 ................................................................
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ)
 ................................................................
தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல்
 ................................................................
இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்!
 ................................................................
நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி!
 ................................................................
சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்!
 ................................................................
மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!
 ................................................................
பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்!
 ................................................................
வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான்
 ................................................................
வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி!
 ................................................................
அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்!
 ................................................................
எலுமிச்சைப் பழங்களின் வரத்து அதிகம் - விலையோ வீழ்ச்சி.. அதிர்ச்சியில் விவசாயிகள்!
 ................................................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடங்கிய "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு"
 ................................................................
சென்னையில் ராணுவ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்
 ................................................................
மொத்த சனத்துக்கும் அல்வா கொடுத்துவரும் மோடி: வேல்முருகன் கண்டனம்
 ................................................................
பட்டப் பகலில் ரசீது அடித்து கொள்ளை: உரிமையை கேட்டால் ரவுடிகளை ஏவி மிரட்டும் திரையரங்குகள்!
 ................................................................
எம்.எல்.ஏ., தலைமையில் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (17:2 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (10:25 IST)



தமிழீழ படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிகளை தமிழக அரசே ஏற்று நடத்த திருமுருகன் காந்தி கோரிக்கை



இலங்கையில் நடந்த தமிழீல படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிகளை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,
 
தமிழீழ படுகொலை நடந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இது வரையில் இலங்கை அரசின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுதந்திரமான விசாரணை, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றி நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது வரையில் எந்த முயற்சியும்  எடுக்கப்படவில்லை. எனவே மேற்கொண்டு சர்வதேச விசாரனைகள் குறித்தும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து தமிழக அரசு நேரடியான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். ஈழ படுகொலை நடந்து 8 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும்  எடுக்கவில்லை. 

மேலும் , நினைவேந்தல் நிகழ்ச்சிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற  தடைகள் ஏற்பட்டால் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைக்கு 2 ஆண்டுகள் சர்வதேச விசாரணை யில் இருந்து கால அவகாசம் வழங்கியுள்ளார்கள் இது குறித்த அரசு கேள்வியையும் எழுப்ப வேண்டும். மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழக அரசுக்கு நெருக்கடியை மட்டுமே கொடுக்கிறது. இனப்படுகொலை செய்தவர்களை பிரதமரே நேரடியாக சந்தித்திருக்கிறார். இதை ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இதனாலே பிரதான கட்சிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த பயப்படுகின்றன.தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் உதவிகளை நிறுத்திமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.

செய்தி - ஜீவா பாரதி.
படங்கள் - ஸ்டாலின்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :