Add1
logo
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு || இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி தோல்வி || பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன் || பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன் || தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! ||
தமிழகம்
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (16:36 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (17:10 IST)


இரட்டை இலையை மீட்டெடுப்போம்: ஜானகி ராமச்சந்திரன் நினைவேந்தலில் பொன்னையன் சபதம்



சென்னை ராமாபுரத்தோட்டத்தில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நினைவேந்தல் (இன்று 19.05.17) நடைப்பெற்றது. இதில் அதிமுக ஒபிஎஸ் அணியின் பொன்னையன், ஜானகி உறவினர்கள் தீபன், சுதா விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருவாங்ககூர் வைக்கம் எனும் ஊரில் பிறந்து கும்பக்கோனத்தில் வளர்ந்து சென்னைக்கு  குடியேரிய ஜானகியம்மாள் திரைப்பட ஆர்வம் கொண்டு 1937-ல் முதல் முதலாக திரையுலகில் காலடிப் பதித்தார். 

அதன்பிறகு எம்.ஜி.ஆரை திருமணம் செய்து கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், அவர் இடத்தில் ஜானகியை தேர்ந்தெடுத்தனர். அப்போது ஜானகி - ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. பலத்த போட்டியல் ஜானகி அம்மையாரை 1988ல் முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்தனர். பின்னர் முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். 

அதன்பிறகு எம்.ஜி.ஆர். உருவாக்கிய காது கேளாதோர் பள்ளி நிர்வாகத்தினை கவனித்தப்படியே இராமாவரம் தோட்டத்தில் வளர்ப்பு பிள்ளைகளோடு தன்னுடைய இறுதி காலத்தை கழித்தார். 1996ஆம் ஆண்டு  மே 19ஆம் தேதி காலமானார். 

இன்று அவரது 21வது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்னையன், இந்த கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, முதல் அமைச்சராகி இரட்டை இலையை மீட்டுக்கொடுத்தவர் ஜானகி அம்மையார். 

21 வருடங்களுக்குப் பிறகு இன்றும் அதே நிலை உருவாகியுள்ளது. இரட்டை இலையை நாங்கள் மீட்டெடுப்போம். இந்த நினைவு நாளை அரசு நினைவேந்தலாக கொண்டாடப்படும் என்றார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னரும் கட்சி இரண்டாக உடைந்தது. இன்று ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கட்சி இரண்டாக உடைந்தது. அன்று பெரும் மனதோடு விட்டுக்கொடுத்தார் ஜானகி அம்மையார். இன்று அந்த மனப்பாண்மை இல்லாமல் அதிமுக என்ற கட்சியை கதற வைத்துள்ளனர். 

அருண்பாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :