Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (14:3 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (14:3 IST)


ஐபிஎல் 20ஓவர் கிரிக்கெட் போட்டி- 
2-ஆவது தகுதிப்போட்டி

ஐபிஎல் 20ஓவர் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. இறுதிப் போட்டிக்கு இன்னமும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி முதல் தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தயாராகி வருகிறது.

நேற்றுமுன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியைத் தோற்கடித்து இரண்டாவது தகுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இன்று இரவு நடக்கும் இரண்டாவது தகுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், முதல் தகுதிப் போட்டியில் தோல்வியுற்ற மும்பை அணியும் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை ஐபிஎல் கோப்பையைப் பெற்றுள்ளன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள எம்.சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. யார் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :