Add1
logo
மோசடி வழக்கில் - மதன் மீண்டும் கைது || அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின் || அரசாணைக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு || ஆதித்தனார் நினைவு நாள் இன்று - உருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கிறார் || தமிழக மீனவர்கள் 6 பேரை - இலங்கை கடற்படை கைது செய்தது || தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த 2 அடிமைகள் - துரைமுருகன் பேச்சு || இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது உறுதி || கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு! || ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி ||
தமிழகம்
மோசடி வழக்கில் - மதன் மீண்டும் கைது
.............................................
அரசாணைக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு
.............................................
ஆதித்தனார் நினைவு நாள் இன்று - உருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கிறார்
.............................................
பெரம்பூரில் டாஸ்மாக் கடையை மூட மக்கள் முற்றுகை
.............................................
தமிழக மீனவர்கள் 6 பேரை - இலங்கை கடற்படை கைது செய்தது
.............................................
தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த 2 அடிமைகள் - துரைமுருகன் பேச்சு
.............................................
கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு!
.............................................
ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்
.............................................
சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
.............................................
காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள்
.............................................
பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி
.............................................
தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி
.............................................
நாகூர் அருகே கிருஸ்தவ ஆலயத்தின் மீது தொடர் தாக்குதல் பொதுமக்கள் சாலை மறியல்
.............................................
வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜூன் 6-வரை நீதிமன்றக்காவல்
.............................................
ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள மது விற்பனையையும் ஒழிக்க பெண்கள் முடிவு
.............................................
குளமங்கலம் மாரியம்மன் கோயில்கள் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது
.............................................
காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்து பெண் தற்கொலை
.............................................
கடலூர் மாவட்டத்தில் புதிய தாலுகா - ’திருமுட்டம்’ உதயம்!
.............................................
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன்
.............................................
திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள்
.............................................
நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம்
.............................................
டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள்
.............................................
பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி
.............................................
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்
.............................................
தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (13:23 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (13:23 IST)


இந்திய இராணுவ அதிகாரி தூக்கு நிறுத்தி வைப்பு - உலக நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டுகிறோம்! கி.வீரமணி 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்திய ராணுவ அதிகாரியான குல்பூஷன் ஜாதவின்மீது, பாகிஸ்தானில் உளவு பார்த்தவர் என்று போலித்தனமாக ஒரு குற்றம் சுமத்தி, அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது பாகிஸ்தான் நாட்டு நீதிமன்றம்.

இதனை எதிர்த்து மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுவிக்கவேண்டும் என்று நெதர்லாந்து நாட்டில் உள்ள உலக நீதிமன்றத்தில் இந்தியா தொடர்ந்த வழக்கில், உலக நீதிமன்றத்தின் நீதிபதிகள், பாகிஸ்தான் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்ததன்மூலம் அவரது உயிர் காப்பாற்றப்பட்டு மனிதாபிமானம் வென்றிருக்கிறது. நிரந்தரமாகவே அவர் விடுதலை செய்யப்படும்பொழுதுதான் நீதி வென்றது - மனித நேயம் நிலைநாட்டப் பெற்றது என்பதற்கான அடையாளமாகும்.

நம்மைப் பொறுத்தவரை, தூக்குத் தண்டனையே ரத்து செய்யப்படவேண்டும்; தூக்குத் தண்டனை ஒரு அநாகரிகமான காலத்துத் தண்டனை - குற்றவாளிகள்கூட திருத்தப்படல் வேண்டும் என்கிறபோது, இப்படிப்பட்ட செய்யாத குற்றத்திற்காக அநியாய தண்டனைகள் எங்கும் எவருக்கும் வழங்கப்படவே கூடாது!
உலக நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டுகிறோம்;

முயற்சி எடுத்த மத்திய அரசும் பாராட்டப்படவே வேண்டும்! 

இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :