Add1
logo
மணிமுத்தாறு தூய்மைபடுத்தும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட மாணவர்கள் (படங்கள்) || கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்கள் - அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை || பவானியில் மேலும் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரளா: கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம் || விஜய் பட விழாவில் அரசியல் பேசிய பார்த்திபன்! || நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறினார்: தமிழருவி மணியன் பேச்சு || இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவில் பாஜக ஆட்சிதான்! : அமித்ஷா || ’’தினகரனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ : ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு பாஜக அளித்த உறுதி! || அணிகளின் இணைப்புக்கு டெல்லி தலைமை கொடுத்த தேதிகள்! || 22-ல் முக்கிய அறிவிப்பை வெளியிடும் தினகரன்! || கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத்தளம் அல்ல!: ராகுல்காந்தி மீது யோகி காட்டம் || நெல்லையில் தலை துண்டித்து இளைஞர் கொலை || இந்திய சுழற்பந்துகளை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறல்! || இந்தியில் கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்; ஒடியாவில் பதில் கடிதம் எழுதிய ஒடிசா எம்.பி.! ||
தமிழகம்
மணிமுத்தாறு தூய்மைபடுத்தும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட மாணவர்கள் (படங்கள்)
 ................................................................
பவானியில் மேலும் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரளா: கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம்
 ................................................................
விஜய் பட விழாவில் அரசியல் பேசிய பார்த்திபன்!
 ................................................................
நெல்லையில் தலை துண்டித்து இளைஞர் கொலை
 ................................................................
ஜீவசமாதி அடைய 3வது நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம்!
 ................................................................
சென்னையில் அமித்ஷா வரவேற்பு பேனர் அகற்றம்!
 ................................................................
ஓபிஎஸ்க்கு இபிஎஸ் அணி உற்சாக வரவேற்பு! (படம்)
 ................................................................
ராஜீவ்காந்தி பிறந்தநாள்: திருநாவுக்கரசர் மரியாதை
 ................................................................
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
 ................................................................
பெட்ரோ கெமிக்கல் திட்டம் செயல்படுத்தினால் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும்: ஜி.கே.வாசன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு..!
 ................................................................
அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி: முதல்வர் நிதியுதவி - இரங்கல்
 ................................................................
200 கோடி மோசடியில் ஈடுப்பட்ட 2 வக்கீல்கள் கைது
 ................................................................
வாணியம்பாடி அருகே நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை
 ................................................................
கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் குவிப்பு
 ................................................................
ஆம்னி பஸ்சில் தீ விபத்து 42 மாணவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
 ................................................................
கலைஞரை சந்தித்தார் திருமா
 ................................................................
தினகரன் பேனர்களை அகற்றிய ட்ராபிக் ராமசாமி
 ................................................................
ஒரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும்: ஓ.பி.எஸ் பேட்டி
 ................................................................
புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை பணம் கொள்ளை!
 ................................................................
கிணற்றை தானமாக எழுதி கொடுக்க ஓ.பி.எஸ் சம்மதம்! பத்திரமும் ரெடி!!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று, மழை
 ................................................................
முதல்வர் வருகைக்காக பேனர் வைத்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (11:7 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (11:7 IST)



10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாவட்டவாரியான தேர்ச்சி சதவீதம்


விருதுநகர் மாவட்டம் தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது 98.55% மொத்தமுள்ள பள்ளிகள் 340. 100% தேர்ச்சி 229பள்ளிகள். இதில் அரசு பள்ளி 104.  தேர்வு எழுதிய மாணவர்கள் 28574 பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 28160 பேர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 95.30 தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 96.35 சதவிகித தேர்ச்சி.இது கடந்த ஆண்டை விட 1.05 சதவிகிதம் அதிகம்.

விழுப்புரம் மாவட்டம் 91.81% தேர்ச்சி பெற்றுளது. மொத்தம் 47,145 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதில் 43,285 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டைவிட 3.74% கூடுதல். 549 பள்ளிகளில் 165 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 67 அரசு பள்ளிகள் ஆகும்.

கன்னியாகுமாரி   98% தேர்ச்சி,
திருநெல்வேலி     96% தேர்ச்சி,
தூத்துக்குடி              97% தேர்ச்சி,
ராமநாதபுரம்           98% தேர்ச்சி,
சிவகங்கை               97% தேர்ச்சி,
விருதுநகர்               99% தேர்ச்சி,
தேனி                            97% தேர்ச்சி,
திண்டுக்கல்              94% தேர்ச்சி,
ஊட்டி                           95% தேர்ச்சி,
திருப்பூர்                     99% தேர்ச்சி,
கோவை                     96% தேர்ச்சி,
ஈரோடு                        98% தேர்ச்சி,
சேலம்                          94% தேர்ச்சி,
நாமக்கல்                    97% தேர்ச்சி,
கிருஷ்ணகிரி            99% தேர்ச்சி,
தருமபுரி                      94% தேர்ச்சி,
புதுக்கோட்டை        96% தேர்ச்சி,
அரியலூர்                   93% தேர்ச்சி,
பெரம்பலூர்               99% தேர்ச்சி,
திருச்சி                          97% தேர்ச்சி,
நாகப்பட்டினம்         91% தேர்ச்சி,
திருவாரூர்                 92% தேர்ச்சி,
விழுப்புரம்                 99% தேர்ச்சி,
கடலூர்                         89% தேர்ச்சி,
தி.மலை                       92% தேர்ச்சி,
வேலூர்                        89% தேர்ச்சி,
சென்னை                    94% தேர்ச்சி,


matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :