Add1
logo
பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு வேல்முருகன் வேண்டுகோள் || அமைச்சருக்கு ஆதரவாக மீனவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது!ராமதாஸ் || வேளாண்துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?- கி.வீரமணி || விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் பிரிவினர்! || விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்? || மக்கள் மன்றத்தில் மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும்: விஷால் தரப்பு ஆவேசம் || விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நிறைவு || கண் முன்னே தீக்குளிக்க முயற்சி: எடப்பாடி, ஓ.பி.எஸ். அதிர்ச்சி || ஜெயகுமார் ஒரு சூப்பர் முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின் || நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை || விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி! || பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக புகார் ||
தமிழகம்
பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு வேல்முருகன் வேண்டுகோள்
 ................................................................
அமைச்சருக்கு ஆதரவாக மீனவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது!ராமதாஸ்
 ................................................................
வேளாண்துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?- கி.வீரமணி
 ................................................................
மக்கள் மன்றத்தில் மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும்: விஷால் தரப்பு ஆவேசம்
 ................................................................
விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நிறைவு
 ................................................................
ஜெயகுமார் ஒரு சூப்பர் முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: ஸ்டாலின்
 ................................................................
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை
 ................................................................
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
இரட்டை இலை யாருக்கு? விசாரணை தொடங்கியது
 ................................................................
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் பிரசவ கட்டிடத்தின் மேற்கூறை இடிந்ததால் பரபரப்பு!
 ................................................................
பேரறிவாளனுக்குப் பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: விசிக கோரிக்கை
 ................................................................
ஆட்சியர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிப்பு: பினாமி அரசு வெட்கப்பட வேண்டும்! அன்புமணி
 ................................................................
பொறையார் போக்குவரத்து பணிமனை இடிந்து விழுந்த விபத்து: சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு!
 ................................................................
ரஜினி, கமல் மசியவில்லை என்ற நிலையில் விஜய்யை குறி வைக்கிறார்கள்: திருமாவளவன்
 ................................................................
நாகையில் காவல் ஆய்வாளருக்கு கத்திக்குத்து!
 ................................................................
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூட்டத்தில் கல்வீச்சு!
 ................................................................
நடிகர் தனுஷ் மீது போலீஸ் புகார்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
திருவெறும்பூர் பகுதியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் - பொதுமக்கள் அதிர்ச்சி!
 ................................................................
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த பரிசோதனை நிலையத்தின் அலட்சியத்தினால் மக்கள் பீதி
 ................................................................
இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை
 ................................................................
சென்னையில் காணமல் போன ஜெர்மன் தம்பதியின் நாய் கிடைத்தது
 ................................................................
மூன்று தலைமுறைக்கும் மேலாக சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து, நீண்ட ஆயுள் காலம் வாழும் கிராம மக்கள்
 ................................................................
மெர்சல் படக்குழுவினருக்கு டுவிட்டரில் பாராட்டுகளை தெரிவித்தார்: நடிகர் ரஜினிகாந்த்
 ................................................................
நாகையில் மூன்று நாட்களில் இரண்டு கொலைகள்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் தினறும் காக்கிகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (10:55 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (10:55 IST)


இன்றைய தலைமுறையினருக்காக அருங்காட்சியகத்தில் கண்காட்சி 

அருங்காட்சியகத் தினத்தையொட்டி திருச்சி கோட்டை பகுதியிலுள்ள அருங்காட்சியகத்தில் பழங்காலப் பொருள்கள், நாணயங்கள், பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது.

திருச்சியைச் சேர்ந்த நாணயங்கள், பணத்தாள்கள் மற்றும் பழங்காலப் பொருள்கள் சேகரிப்பாளர்கள் பி.விஜயகுமார், முகமது சுபேர், சந்திரசேகரன் உள்ளிட்டோர் இணைந்து நடத்திய கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இச்சிறப்புக் கண்காட்சியில் உலக நாடுகளின் அனைத்து காகிதப் பணத்தாள்கள், பிளாஸ்டிக் பணத்தாள்கள், சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சரித்திர நாணயங்கள், பிரிட்டிஷ் இந்தியா, சுதந்திர இந்தியா காலத்தில் இருந்த நினைவு நாணயங்கள், பல்வேறு பண்டமாற்று முறைகளில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் குறியீடு முறைகள், அரசு முத்திரைகள், அரசர்களின் உருவம் பொறித்த நாணயங்கள், அரசு மதிப்பு நாணயங்கள், தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, பித்தளை, நிக்கல், அலுமினியம் ஆகியவற்றில் தயாரான நாணயங்கள் முதல் தற்போது புழக்கத்திலுள்ள நாணயங்கள் வரை இடம் பெற்றிருந்தன.

மேலும் நாணயங்களின் வடிவம் சதுரம், செவ்வகம், அறுங்கோணம்  என பலவடிவங்களில் மாற்றம் பெற்றதை விளக்கும் வகையிலான படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மரப்பாச்சி பொம்மைகள், எடைக்கற்கள், எடைக் கருவிகள், காசுமாலைகள்,  அணிகலன்கள் போன்றவையும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொல்லியல் சார்ந்த பொருள்கள், வரலாற்றாய்வுப் பொருகள் போன்றவற்றை காட்சிப்படுத்தி கரூவூலமாக வைத்திருப்பது அருங்காட்சியகம்.

இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அருங்காட்சியகத் தினத்தில் கண்காட்சி நடத்தப்பட்டதாக  அமைப்பாளர்களில் ஒருவரான பி.விஜயகுமார் தெரிவித்தார்.

ஜெ.டி.ஆர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழன் Country : Australia Date :5/19/2017 12:21:51 PM
இந்த அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டின் 2000-3000 வருடத்திற்கு முன்புள்ள தொல்பொருட்கள் எத்தனை சதவீதம் வைக்கப்பட்டுள்ளது என்பதை நக்கீரன் நேரில் சென்று பார்த்து தெரிவித்தால் நலமாயிருக்கும்.