Add1
logo
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவோம் || புனல்குளம், புதுநகர் உயர்நிலைப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது || திராவிடர் கழக பொதுக்குழு- 20 தீர்மானங்கள்! || கொத்தமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி || கோவை மாநகராட்சி பகுதிகளில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு || புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை குறைக்க குழு அமைப்பு || கரும்பு நிலுவைத் தொகை பொங்கல் பண்டிகைக்கு வழங்க ஏற்பாடு - சர்க்கரை ஆலை ஆட்சியர் உறுதி || பொறையார் தீயனைப்புத்துறை கட்டிடத்தின் மேற்கூறையும் இடிந்தது || திரைப்பட வசனங்களை ஊதி பெரியதாக்கக் கூடாது: வைகைச்செல்வன் || இன்றைய(21.10.2017)டாப்-10 நிகழ்வுகள்! || பா.ஜ.க.வுக்கு சகிப்புத்தன்மை இல்லை: விஜயதாரணி || மத்திய அரசிடம் கடன் கேட்கிறது ஏர் இந்தியா! || சொந்த மாநிலத்தில் மோடிக்கு மரியாதை இவ்வளவுதான்!(வீடியோ) ||
தமிழகம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவோம்
 ................................................................
புனல்குளம், புதுநகர் உயர்நிலைப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது
 ................................................................
கொத்தமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி
 ................................................................
கோவை மாநகராட்சி பகுதிகளில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
கரும்பு நிலுவைத் தொகை பொங்கல் பண்டிகைக்கு வழங்க ஏற்பாடு - சர்க்கரை ஆலை ஆட்சியர் உறுதி
 ................................................................
பொறையார் தீயனைப்புத்துறை கட்டிடத்தின் மேற்கூறையும் இடிந்தது
 ................................................................
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டல்: விஷால்
 ................................................................
கருத்து சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
டெங்குவிலிருந்து திசை திருப்பவே மெர்சல்லை கையில் எடுத்த மத்திய பாஜக?
 ................................................................
நில வேம்பு கசாயத்தை குடித்து பரிசோதனை செய்த நாகை எம்எல்ஏ
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த திமுக எதிர்ப்பு!
 ................................................................
சசிகலா-தினகரன் தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க.! தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சு!!
 ................................................................
சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி!
 ................................................................
கவிஞர் மு.மேத்தா துணைவியார் மரணம்!
 ................................................................
எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்! நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார்
 ................................................................
அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார்
 ................................................................
பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜெமிலா விலகல்!
 ................................................................
விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை
 ................................................................
தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு
 ................................................................
மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல்
 ................................................................
டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு
 ................................................................
நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது
 ................................................................
தான் ராஜினாமா செய்த தகவல் பொய்யானது: திருநாவுக்கரசர்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (10:34 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (10:34 IST)


27ஆம் தேதி மேட்டூர் அணையை தூர் வாரும் பணி தொடக்கம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று, காணொலி காட்சி மூலம் மாவட்ட  ஆட்சியர் சம்பத்துடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

மேலும், மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக வழங்கப்பட்டுள்ள வறட்சி நிவாரண தொகை குறித்து கேட்டறிந்ததுடன் அப்பணியை துரிதப்படுத்த துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் வறட்சியிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். 
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிக்கான நடவடிக்கைகள் குறித்தும், அவற்றை துரிதமாக மேற்கொள்ள கூடுதலாக தமிழக அரசால் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பற்றியும், சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஆட்சியர் சம்பத்துக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.

ஏறி, குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக, அரசு அனுமதி பெற்று இலவசமாக எடுத்து பயன்படுத்திட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளின் விபரம், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள வண்டல் மண்ணின் அளவு, பயன்பெற்றுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டம் குறித்து விவசாய பிரதிநிதிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் போதிய விழிப்புணர்வு மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். இந்த காணொலி காட்சி ஆய்வில் மேட்டூர் சப்–கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ் மற்றும் அரசின் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி மூலம் நடந்த ஆய்வு கூட்டத்தின் இருதியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சம்பத், “பொக்லைன் எந்திரம் மூலம் மேட்டூர் அணையை தூர்வாரும் பணியினை உடனடியாக தொடங்க முதலவர் உத்தரவிட்டார். ஆனால், குறுகிய காலத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளும் செய்வது கடினம் என கூறப்பட்டதால், வருகிற 27–ந் தேதி (சனிக்கிழமை) ஏற்காடு கோடைவிழா–மலர்க்கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு சேலம் வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்று காலையில் மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கிறார்.

அதற்கு முன்னதாகவே, தலைமைச் செயலகத்தில் இருந்து வரும் அரசு செயலாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணைக்கு நேரில் சென்று வண்டம் மண் எடுக்கும் இடங்கள் குறித்து ஆய்வு செய்வதுடன், அணையினை தூர்வாரும் பணிக்கான முன்னேற்பாடுகளை செய்ய உள்ளனர்.
மேலும், அணையிலிருந்து வண்டல் மண்ணை அள்ளுவதற்கு தகுந்த இடங்களை அடையாளம் காண, துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சம்பத் உத்தரவிட்டார். அது தொடர்பாக தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

சிவசுப்பிரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :