Add1
logo
மணிமுத்தாறு தூய்மைபடுத்தும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்ட மாணவர்கள் (படங்கள்) || கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்கள் - அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை || பவானியில் மேலும் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரளா: கார்த்திக் எம்.எல்.ஏ. கண்டனம் || விஜய் பட விழாவில் அரசியல் பேசிய பார்த்திபன்! || நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறினார்: தமிழருவி மணியன் பேச்சு || இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவில் பாஜக ஆட்சிதான்! : அமித்ஷா || ’’தினகரனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ : ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு பாஜக அளித்த உறுதி! || அணிகளின் இணைப்புக்கு டெல்லி தலைமை கொடுத்த தேதிகள்! || 22-ல் முக்கிய அறிவிப்பை வெளியிடும் தினகரன்! || கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத்தளம் அல்ல!: ராகுல்காந்தி மீது யோகி காட்டம் || நெல்லையில் தலை துண்டித்து இளைஞர் கொலை || இந்திய சுழற்பந்துகளை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறல்! || இந்தியில் கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்; ஒடியாவில் பதில் கடிதம் எழுதிய ஒடிசா எம்.பி.! ||
முக்கிய செய்திகள்
கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்கள் - அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை
 ................................................................
நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறினார்: தமிழருவி மணியன் பேச்சு
 ................................................................
’’தினகரனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ : ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு பாஜக அளித்த உறுதி!
 ................................................................
அணிகளின் இணைப்புக்கு டெல்லி தலைமை கொடுத்த தேதிகள்!
 ................................................................
22-ல் முக்கிய அறிவிப்பை வெளியிடும் தினகரன்!
 ................................................................
சாதியின் பெயரால் பொதுவழி மறுப்பு: தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு! (அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்)
 ................................................................
எது நடக்க இருக்கிறதோ அது நாளை நன்றாக நடக்கும்: ஜெயக்குமார்
 ................................................................
ஓபிஎஸ்-க்கு பேரம் படிந்ததால் இரு கம்பெனிகள் இணைப்பு சாத்தியமாகியுள்ளது: வெற்றிவேல் பேட்டி
 ................................................................
பிரதமரை எதற்காக குற்றம் சொல்ல வேண்டும்? நான் மோடியை ஆதரிக்கிறேன்: மம்தா பானர்ஜி!
 ................................................................
அமைச்சர்கள் 5 நட்சத்திர விடுதிகளில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்; மோடி அறிவரை
 ................................................................
டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்திற்கேற்ப நடித்து கொண்டிருக்கின்றனர்; மு.க.ஸ்டாலின்
 ................................................................
கலைஞரைச் சந்தித்தேன்- மகிழ்ச்சியும் வலியும்: திருமாவளவன்
 ................................................................
தமிழக நிழல் முதல்வர் வரார்.... அடிச்சு மூஞ்சியை உடைச்சிடுவேன். அ.தி.முக. புள்ளிகளின் அடிதடி!
 ................................................................
உ.பி: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 10பேர் பலி..!
 ................................................................
ஆட்சியை கலைக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதல்வர் எடப்பாடி
 ................................................................
பாஜக கூட்டணியில் இணைந்தது நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம்!
 ................................................................
கழுவுற மீனில் நழுவுற மீனாய் நடிகர் சிங்கமுத்து!
 ................................................................
விரைவில் இரு அணிகளும் இணையும்: முதல்வர் எடப்பாடி
 ................................................................
“எங்க பரம்பரை சொத்துக்கு பிச்சைபோட அதிமுக அமைச்சர்களுக்கு தகுதி இல்லை” -கொந்தளித்த தீபா
 ................................................................
பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத்
 ................................................................
ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி
 ................................................................
மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்?
 ................................................................
சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்?
 ................................................................
விசாரணை நடைபெற்றால்?
 ................................................................
தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (9:28 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (14:30 IST)


நான் பச்சைத் தமிழன்: ரசிகர்கள் முன்பு ரஜினி பேச்சு



சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5 வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார்.  கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த்,

நான் எது பேசினாலும் சர்ச்சை ஆகிறது அல்லது விவாதம் ஆகிறது. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் சர்ச்சை ஆகிறது. வாதங்கள், எதிர்ப்பு எல்லாம் இருக்கலாம். எதிர்ப்பு இல்லாமல் உலகமே முடியாது. அதுவும் அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். வாதம், எதிர்வாதம் இருக்கலாம், ஆனால் சில சமூக வலைதளங்களில் சில பேர் திட்டி எழுதுவது வருத்தம் அளிக்கிறது.

முதலில் ஒன்றே ஒன்று தெளிவுப்படுத்திக்கொள்ளணும். ரஜினிகாந்த் தமிழனா என்ற கேள்வி வருகிறது. எனக்கு 67 வயதாகிறது. 23 ஆண்டுகள்தான் நான் கர்நாடகத்தில் இருந்தேன். மிச்சம் 44 ஆண்டுகள் தமிழ் மக்களிடம் இருக்கிறேன். உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து ஒரு மராட்டியனாக வந்தால்கூட, என்னை நீங்கள் ஆதரித்து அன்பு, பெயர், பணம் எல்லாவற்றையும் அள்ளிக்கொடுத்து என்னை நீங்கள்தான் தமிழனாகவே ஆக்கிவிட்டீர்கள். எனவே, நான் ஒரு பச்சைத் தமிழன். எனது மூதாதையர்கள், எங்க அப்பா கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 

என்னை இங்கிருந்து போ என்று தூக்கிப்போட்டால் நான் இமயமலையில் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்திலும் விழமாட்டேன். தமிழ் மக்கள், நல்ல மக்கள். இருந்தால் தமிழ் மக்கள் பூமியில் இருக்க வேண்டும். இல்லையென்றால் சித்தர்கள் இருக்கிற இடத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

படம் - எஸ்.பி.சுந்தர்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : karikalan1 Country : United Kingdom Date :5/20/2017 9:32:36 PM
சினிமாவில் யாரோ வசனம் எழுதி...யாரோ இயக்கி....யாரோ சண்டைபோட்டு ...படம் எடுத்து ஓடியதும் ...ஏதோ இவர்தான் எல்லாம் செய்தமாதிரி நினைத்து கொண்டு ....விசில் அடிப்பதை நிறுத்தவும்.....இவர் வெறும் டூப்புதான் ....ஒரிஜினல்கள் நம் கண்களுக்கு தெரியாமல் திரைமறைவில் உள்ளார்கள்.....இவரை நம்பி தமிழினம் வாக்களித்தால் அதோ கதிதான்....
Name : guru Country : Canada Date :5/20/2017 4:07:12 PM
Much shadow about nothing.
Name : murugesu Date :5/20/2017 1:03:50 PM
ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம். வெற்றி பெறுவது சத்தியம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
Name : selvarajan Date :5/19/2017 5:51:58 PM
அதென்ன பச்சைத்தமிழன்? அப்படியென்றால் நீலத்தமிழன், வெள்ளைத்தமிழன், சிகப்புத்தமிழன் என்றெல்லாம் உண்டா? தமிழ் நாட்டில் இத்தனை வருடங்கள் வாழ்ந்து, சம்பாதித்து, வருமானவரி கட்டிய அடையாளமே போதுமே. ஆனால் ஆர்வக்கோளாறினால் அறியாமையில் உழலும் இவருடைய ரசிகர்களின் பேச்சைக்கேட்டு இவர் அரசியலில் நுழைந்தால் மானமிழந்து மதிகெட்டு எல்லோர்க்கும் கள்ளனாய் தீயனாய் நல்லவர்க்கும் பொல்லாதவனாகிவிடுவார். இது இவருக்கு தேவையா?
Name : murugesu Date :5/19/2017 3:07:24 PM
நீங்கள் தமிழ் மண்ணில் வாழுங்கள் , பொருள் சேருங்கள் மகிழ்ச்சி ,ஆனால் தமிழ் நாட்டிடை ஆள நினைக்காதீர்கள் இதே 18 2009 இல் ஈழத்தில் எம் இனம் லடசகணக்காக கொன்றொழிக்கப்பட்ட்டபோது ஓர் தமிழன் ஆட்ட்ச்சி பொறுப்பில் இருந்திருந்தால் மத்திய அரசை எதிர்த்து தமிழ் நாடடையே ஸ்தம்பிக்க வைத்து போரை நிறுத்த வைத்திருப்பான் ஆகவே தான் தமிழ் நாடடை தமிழனே ஆளவேண்டும்
Name : Superusa Date :5/19/2017 11:25:31 AM
தலைவர் ரஜினி அவர்களின் அரசியல் வெற்றி பயணம் துவங்கி விட்டது. தமிழகம் தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் தலைவர் ரஜினி அவர்கள் தமிழக அரியணை எற வேண்டும்.
Name : Superusa Country : United States Date :5/19/2017 10:07:53 AM
நீ பச்சை பொய். பச்சை துரோகி. திருமா, அன்புமணி பற்றி பேச நீ யார்? சொன்னேனே! தேவரும் கௌண்டரும் கொண்ட அதிமுக மடக்க வியூகம் அமைக்க படுகிறது. பிற சாதிக்காரர்கள் கேவலப்படுத்தும் வேலை தொடங்குகிறது. கொஞ்ச ஒட்டு வாங்கினால் போதும். மிச்ச ஓட்டை பிஜேபி போட்டுக்கொள்ளும். Ops டெல்லி பயணம் , பிறகு தினகரன் மன்னிக்க படுவார்கள்.
Name : pathman Country : Canada Date :5/19/2017 9:49:21 AM
நீங்கள் தமிழனா இல்லையா என்பது தேவை இல்லாத பிரச்சனை.தமிழ் நாட்டு மருமகன்.இந்த குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் சொல்வது போல் நீங்கள் மார்டியனாக இருந்தாலும் பிரச்சனை இல்லை.இந்திய குடிமகன்,தமிழகம் உங்கள் வாழ்விடம்.அது போதும் தேர்தலில் நிற்க.சோனியாவை பிரதமராக்க துடிப்பவர்கள் உங்களை,குஸ்புவை எதிர்ப்பது ஏன்? பயம்.ஆனால் விசில் அடிக்கும் கூடத்தை நம்பி கால் வைப்பதை பற்றி யோசித்து கால் வைக்கவும்.