Add1
logo
மோசடி வழக்கில் - மதன் மீண்டும் கைது || அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின் || அரசாணைக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு || ஆதித்தனார் நினைவு நாள் இன்று - உருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கிறார் || தமிழக மீனவர்கள் 6 பேரை - இலங்கை கடற்படை கைது செய்தது || தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த 2 அடிமைகள் - துரைமுருகன் பேச்சு || இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது உறுதி || கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு! || ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி ||
முக்கிய செய்திகள்
அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின்
.............................................
நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்: திருமாவளவன்
.............................................
எந்த மாநில அரசையும் கலைக்க பாஜக தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
.............................................
பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது –செல்லூர் ராஜு
.............................................
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா
.............................................
எம்.ஜி.ஆரை மறந்த அதிமுக அம்மா அணியினர்
.............................................
11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முறையில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
.............................................
அமைச்சர்கள் காலையில் நல்லவாயால் பேசுகிறார்கள். இரவில் நாரவாயால் பேசுகிறார்கள்: ஓ.பி.எஸ். பேச்சு
.............................................
சீமானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட ரஜினி ரசிகர்கள் கைது!
.............................................
ஜெ. அரசை விஞ்சும் அளவுக்கு ஊழலில் திளைக்கும் எடப்பாடி அரசை அகற்ற மக்கள் விருப்பம்: ராமதாஸ்
.............................................
சசிகலாவை நீக்க வேண்டும் என்ற ஒபிஎஸ் அணியின் கோரிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை: நடிகர் கருணாஸ்
.............................................
சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!
.............................................
ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை: மு.க.ஸ்டாலின் மடல்
.............................................
அமைச்சர் நடத்திய யாகம்: கலந்துகொள்ளாத எம்எல்ஏக்கள்?
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (0:38 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (0:38 IST)


ஓ.பி.எஸ். டெல்லி பயணம்

அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து அக்கட்சியின் புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பி.எஸ். தற்போது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அவர் திடீரென டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

நாளை மாலை சுமார் 4.30 மணியளவில் பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பி.எஸ். உடன் மசூதனன், மைத்ரேயன் ஆகியோரும் செல்ல இருக்கின்றனர். பிரதமர் உடனான சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியையும் சந்திக்க இருக்கும் ஓ.பி.எஸ், கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோருவதற்கு சான்றாக சில ஆவணங்களை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Superusa Country : United States Date :5/19/2017 2:34:14 AM
அதிமுக ஒன்று சேர்ந்து விட்டதாக அறிவிப்பார்கள் என்று நினைக்கிறன். இனி சசிகலா குடும்பம் மன்னிக்கப்பட்டுவிடும். அதிமுக தமிழர்கள் எதிரியாக பயன்படுத்த எத்தனிக்கிறார்கள் பார்ப்பன பிஜேபி.