Add1
logo
மோசடி வழக்கில் - மதன் மீண்டும் கைது || அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின் || அரசாணைக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு || ஆதித்தனார் நினைவு நாள் இன்று - உருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கிறார் || தமிழக மீனவர்கள் 6 பேரை - இலங்கை கடற்படை கைது செய்தது || தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த 2 அடிமைகள் - துரைமுருகன் பேச்சு || இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது உறுதி || கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு! || ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி ||
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (0:9 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (0:9 IST)


உலகின் மிக நீளமான பூனை என்ற கின்னஸ் சாதனை

உலகின் மிக நீளமான பூனை என்ற கின்னஸ் சாதனையை ஆஸ்திரேலியா நாட்டு பூனை படைக்க உள்ளது. பூனையா அல்லது புலிக்குட்டியா என்று சொல்லும் அளவுக்கு அதிக எடையுடனும் மிக நீளமாகவும் காட்சி அளிக்கிறது. இந்த பூனை. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த ஸ்டெபி ஹிஸ்டால் என்பவர் தான் இந்த பூனையின் உரிமையாளர். இவர் தன் வீட்டில் இந்த பூனையை செல்லமாக வளர்த்து வருகிறார். ஒமர் என பெயர் வைக்கப்பட்டு உள்ள இந்த பூனை 14 கிலோ எடை, 120 சென்டி மீட்டர் நீளம் வளர்ந்து உலகின் நீண்ட பூனையாக கின்னஸ் சாதனை படைக்க உள்ளது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :