Add1
logo
கொலையில் சிறந்த புலன்விசாரணை காவல்துறைக்கு மாநில அளவில் இரண்டாமிடம் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு || ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் - இயக்குனர் க.அறிவொளி || திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் திடீர் தர்ணா போராட்டம் || விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
ஆயர் இல்லம் முற்றுகை - உயிருக்கு பயந்து ஓடி ஒளியும் பிஷப்; திருச்சியில் பதட்டம்
 ................................................................
குட்கா விசாரணை முறைப்படி நடக்க வேண்டும் : கதிராமங்கலத்தில் வாசன்
 ................................................................
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
 ................................................................
குட்கா உரிமையாளரிடம் அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக புகார்: சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு
 ................................................................
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-1 தேர்வில் ஊழல்: ராமதாஸ் திடுக்கிடும் தகவல்
 ................................................................
தனியார் பால் அனைத்திலும் கலப்படம் என நான் கூறவில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி
 ................................................................
உங்க பவரை காட்டுங்க...! சசியிடம் சொன்ன தினகரன்!
 ................................................................
எம்.பி. கோ.அரிக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்!
 ................................................................
ரகசிய அறிக்கை: கோட்டை ஏரியாவில் பதைபதைப்பு
 ................................................................
நிம்மதியா இருக்க விடுங்க! கெஞ்சிய எடப்பாடி!
 ................................................................
செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!
 ................................................................
வருமான வரித்துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - திருநாவுக்கரசர்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, ஏப்ரல் 2017 (0:6 IST)
மாற்றம் செய்த நாள் :22, ஏப்ரல் 2017 (0:6 IST)


ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்?      

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்து எடுக்க பிரதான அரசியல் கட்சிகள் இப்போதே ஆலோசனை நடத்த தொடங்கி இருக்கின்றன. 

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல்-மந்திரியும்,ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார். புதிய ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,ஜார்க்கண்ட் மாநில பெண் கவர்னர் திரவுபதி முர்மும், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. 



அதே போன்று தென்னிந்தியாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பெயரும், தொழில் அதிபர் "இன்போசிஸ்"  நாராயண மூர்த்தி பெயரும் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது. இந்த இருவரது பெயர்களையும் பா.ஜ க. ரகசியமாக வைத்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி பிரபல "இந்தியா டுடே" ஆங்கிலப் பத்திரிக்கையில்  "THE NEXT FIRST CITIZEN"என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிசீலனையில் இருப்பதாக வரும் செய்திகள், தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(15)
Name : Raju Country : India Date :4/23/2017 3:56:58 PM
இந்தியாவை ஏனய்யா கேலி கூத்தாக்க முயற்சி பண்றீங்க. நாட்டிலே படிச்சவங்க நிறைய இருக்காங்கய்யா. பாவம்யா அந்த ஆளு. அவரை சும்மா வம்புக்கு இழுக்கறதுல்ல என்னய்யா லாபம்.
Name : arabuthamilan Country : Bahrain Date :4/23/2017 10:53:42 AM
பேசாம குண்டு கல்யாணத்தை பிரதமர் ஆக்கிவிடுங்கள்.
Name : V.k.sekar Country : Australia Date :4/22/2017 3:00:35 PM
Actor senthil or Parotta Suri will be fit for the போஸ்ட் Pakkoda Khadar may also consider.
Name : brito Date :4/22/2017 1:31:00 PM
பேசாமல் நமது தங்க தமிழன் சீமானை ஜனாதிபதி ஆகா போட்டுவிடுவோம்
Name : rajan Date :4/22/2017 12:55:29 PM
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து இப்போது கேரளாவின் கவர்னராக இருக்கும் சதாசிவம் துணை ஜனாதிபதி ரஜினி ஜனாதிபதி நன்றாகஇருக்கிறது ஏன் தான் இவர்களின் எண்ணம் இப்படி போகிறது என்று தெரியவில்லை. ஏழைகளை இம்ஜித்தும் வஞ்சித்தும் ஏமாற்றியும் பணக்காரர்களுக்காக வாழ்வதே என் வாழ்வு என்றும் தன்னையே அர்பணித்துக்கொண்டு ஊர் சுற்றுவதையே வாடிக்கையாக கொண்ட மேக்கப் மன்னனின் ஆட்சியில் வேறு என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ. நல்ல விலைக்கு ஏலம் விட்டாலும் விடுவார்கள்
Name : antony Country : Australia Date :4/22/2017 12:40:51 PM
அதாவது ரஜினி பாஜகவுக்கு வர விருப்பமில்லை அதனால் ஜனாதிபதியாக்கி விட்டால் நாளைக்கு தமிழகத்தில் எந்த கட்சிக்கும் குரல் கொடுக்க முடியாது.தனக்கு உதவாதவதன் அடுத்தவனுக்கும் பயன் பட கூடாது. இது தான் மோடி திட்டம். வாழ்க மோடி சூழ்ச்சி
Name : logu nathan Date :4/22/2017 12:27:42 PM
முதல் குடி மகன் என்றால் என்ன அர்த்தம் என்று மத்திய அரசு விளக்க வேண்டும் பிறகு தேர்ந்தேடுங்கள் ...எப்போது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் கடவுளே ...
Name : logu nathan Date :4/22/2017 12:27:03 PM
முதல் குடி மகன் என்றால் என்ன அர்த்தம் என்று மத்திய அரசு விளக்க வேண்டும் பிறகு தேர்ந்தேடுங்கள் ...எப்போது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் கடவுளே ...
Name : anonymous Date :4/22/2017 12:22:40 PM
நம் நாட்டில் படித்த விஞ்ஞானிகள், பல துறைகளிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு உழைத்து கொண்டிருக்கும் சிறந்த மனிதர்கள் இருக்கும் போது, ஜனாதிபதி பதவிக்கு பெருமை, கவுரவம் சேர்க்கும் விதமாக இருக்க வேண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க படுபவர். நாட்டின் ஜனாதிபதியாக அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் என்பதெல்லாம்..... too much .
Name : rajan Date :4/22/2017 12:21:06 PM
பிஜேபி தம்மைத்தாமே கழிவுநீர் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது
Name : antony Country : Australia Date :4/22/2017 11:55:05 AM
அதாவது ரஜினி பாஜகவுக்கு வர விருப்பமில்லை அதனால் ஜனாதிபதியாக்கி விட்டால் நாளைக்கு தமிழகத்தில் எந்த கட்சிக்கும் குரல் கொடுக்க முடியாது.தனக்கு உதவாதவதன் அடுத்தவனுக்கும் பயன் பட கூடாது. இது தான் மோடி திட்டம். வாழ்க மோடி சூழ்ச்சி
Name : pothujanam Country : Australia Date :4/22/2017 11:33:53 AM
கால கொடுமை. வாய்ப்பே இல்லை.
Name : Thanabalasingam soma Country : France Date :4/22/2017 8:57:49 AM
நல்லது வாழ்த்து
Name : ravi Date :4/22/2017 1:19:18 AM
IMPOSSIBLE AND NO CAPABILITIES.
Name : MUTHU Date :4/22/2017 12:37:16 AM
அட பாவிகளா...அந்தத் போஸ்டுக்குன்னு ஒரு மரியாதையே இல்லையா?