Add1
logo
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு || அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது || அமைதிப்படையின் 2 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது || கேரள முதல்வரை பாராட்டிய - கமல்ஹாசன் || சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்) || மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது || காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு || கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி || இடிதாக்கி பசு மாடு பலி || மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு || கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு || பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு || ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி ||
தமிழகம்
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு
.............................................
சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்)
.............................................
மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது
.............................................
கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி
.............................................
இடிதாக்கி பசு மாடு பலி
.............................................
மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு
.............................................
கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
.............................................
பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு
.............................................
ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி
.............................................
சுகேஷ் கூட்டாளிகள் சொத்துகளை விடுவிக்க இடைக்கால தடை விதிப்பு
.............................................
கடலூர் அருகே மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
.............................................
பாஜகவின் சதியை முறியடித்து அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
.............................................
18 ஆண்டுகளாக பணி மறுக்கப்பட்ட தொழிலாளி காத்திருப்பு போராட்டம்
.............................................
திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலில் திடீர் தீ விபத்து! (படங்கள்)
.............................................
கடலூர் சிறையில் கஞ்சா, செல்போன் புழக்கம் படுஜோர்?
.............................................
மேற்குவங்க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்! (படம்)
.............................................
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்: ஓ.பி.எஸ்
.............................................
தனியார் நிறுவனங்கள் பால்களில் கலப்படம் செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை: ராஜேந்திர பாலாஜி
.............................................
3 ஆண்டு முடிந்துவிட்டது என நிம்மதி அடைவதா, இனியும் 2 ஆண்டு இருக்கின்றதே என அச்சம் கொள்வதா? ஜி.ரா
.............................................
போலி டாக்டர்களுக்கு உடந்தையாக இருக்கும் நிஜ டாக்டர்கள்!
.............................................
வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு காத்திருக்கும் போராட்டம்
.............................................
சுதந்திர இந்தியாவில் ஜாதியை ஒழிக்க அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன? கி.வீரமணி
.............................................
குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல்
.............................................
ஆன்மீக மக்களுக்காக போராடுவோம்: வேலு பேட்டி
.............................................
காவல்துறையினரின் சீருடையை பார்த்து பலகாலம் ஆகிவிட்டது: விஜயகாந்த்
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (21:11 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (21:11 IST)



கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் 
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு (படம்)



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிருஷ்ணா நகர். இந்தப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் மற்றும் தனியார் பள்ளி ஆகியவை இந்தப் பகுதியில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சாலைப்புதூரில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடையை, இப்பகுதியில் அமைப்பதற்கு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
 
இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, நகர செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

செய்தி : படம் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :