Add1
logo
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு || அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது || அமைதிப்படையின் 2 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது || கேரள முதல்வரை பாராட்டிய - கமல்ஹாசன் || சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்) || மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது || காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு || கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி || இடிதாக்கி பசு மாடு பலி || மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு || கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு || பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு || ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி ||
தமிழகம்
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு
.............................................
சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்)
.............................................
மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது
.............................................
கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி
.............................................
இடிதாக்கி பசு மாடு பலி
.............................................
மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு
.............................................
கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
.............................................
பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு
.............................................
ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி
.............................................
சுகேஷ் கூட்டாளிகள் சொத்துகளை விடுவிக்க இடைக்கால தடை விதிப்பு
.............................................
கடலூர் அருகே மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
.............................................
பாஜகவின் சதியை முறியடித்து அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
.............................................
18 ஆண்டுகளாக பணி மறுக்கப்பட்ட தொழிலாளி காத்திருப்பு போராட்டம்
.............................................
திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலில் திடீர் தீ விபத்து! (படங்கள்)
.............................................
கடலூர் சிறையில் கஞ்சா, செல்போன் புழக்கம் படுஜோர்?
.............................................
மேற்குவங்க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்! (படம்)
.............................................
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்: ஓ.பி.எஸ்
.............................................
தனியார் நிறுவனங்கள் பால்களில் கலப்படம் செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை: ராஜேந்திர பாலாஜி
.............................................
3 ஆண்டு முடிந்துவிட்டது என நிம்மதி அடைவதா, இனியும் 2 ஆண்டு இருக்கின்றதே என அச்சம் கொள்வதா? ஜி.ரா
.............................................
போலி டாக்டர்களுக்கு உடந்தையாக இருக்கும் நிஜ டாக்டர்கள்!
.............................................
வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு காத்திருக்கும் போராட்டம்
.............................................
சுதந்திர இந்தியாவில் ஜாதியை ஒழிக்க அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன? கி.வீரமணி
.............................................
குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல்
.............................................
ஆன்மீக மக்களுக்காக போராடுவோம்: வேலு பேட்டி
.............................................
காவல்துறையினரின் சீருடையை பார்த்து பலகாலம் ஆகிவிட்டது: விஜயகாந்த்
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (21:1 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (21:1 IST)


குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி கேட்டு 
கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முற்றுகை! (படம்)



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட செண்பகாநகர், சிந்தாமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதி கேட்டு, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட செண்பகாநகர், சிந்தாமணிநகர், டி.எல்.எஸ் நகர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கு ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருவிளக்குகள் எதுவும் இல்லாத காரணத்தினால், இரவு நேரங்களில் இப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இதனால் சமூக விரோதிகள் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக தெரிவித்த அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகளைச் செய்து தரக்கோரி,  ராமகிருஷ்ணன் என்பவரின் தலைமையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தினை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் யூனியன் அலுவலக அதிகாரியிடம் அளித்தனர்.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :