Add1
logo
கொலையில் சிறந்த புலன்விசாரணை காவல்துறைக்கு மாநில அளவில் இரண்டாமிடம் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு || ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் - இயக்குனர் க.அறிவொளி || திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் திடீர் தர்ணா போராட்டம் || விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் ||
இந்தியா
டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம்
 ................................................................
சீருடை அணியாத காவலாளிகளை மண்டியிட வைத்த - ஆய்வாளர் அசோக் குமார்
 ................................................................
புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல்
 ................................................................
7-வது ஊதியக்குழு பரிந்துரை ஏற்பு!
 ................................................................
யோகியின் இந்து யுவ வாகினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாலியல்வன்முறை குற்றத்தில் கைது!
 ................................................................
பசுவின் பெயரால் மற்றுமொரு கொலைவெறித் தாக்குதல்!
 ................................................................
குடியரசுத் தலைவர் தேர்தல்: மீராகுமார் இன்று வேட்பு மனு தாக்கல்
 ................................................................
டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
 ................................................................
சர்வதேச ரான்சம்வேர் தாக்குதல்: மும்பை துறைமுக கணினிகள் பாதிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (20:51 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (21:45 IST)


பெட்ரோல் மற்றும் டீசலை
வீட்டுக்கே வந்து குடுத்துருவோம்!:
மத்திய அரசு புதிய ப்ளான்

பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை வீட்டிற்கே வந்து விநியோகம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் சமையல் எரிவாயு மட்டுமே நேரடியாக வீட்டிற்கு வந்து விநியோகிக்கப்படுகிறது. உலக அளவில் எண்ணெய் பொருட்கள் உபயோகத்தில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இங்கு நாளொன்றுக்கு சுமார் 3.5கோடி பேர் எரிபொருள் நிலையங்களில், தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் இடுகின்றனர். வருடத்திற்கு ரூ.2,500கோடி இதில் வர்த்தகம் நடக்கிறது என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருள்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைத் தேடிவருகிறோம். இதன்மூலம் வாகன ஓட்டிகள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக வாகன ஓட்டிகள் முன்பதிவு செய்யவேண்டும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :