Add1
logo
இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்க வெங்கைய்ய நாயுடுவிடம் விஷால் கோரிக்கை || வனப்பகுதியில் கடும் வறட்சி, குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் பரிதவிப்பு (படம்) || என் உயிரை கொடுத்தாவது மருத்துவகல்லூரி திட்டத்தை நிறைவேற்றுவேன்: செந்தில்பாலாஜி ஆவேசம் || குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் மூன்று குழந்தைகளுடன் கைது || எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவோம்: நாராயணசாமி || போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு || பிளஸ்-1 மாணவியை கடத்திச் சென்ற இரு குழந்தைகளின் தந்தை கைது || சென்னை - ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு || போராட்டத்தை கைவிட்டு, தமிழகம் திரும்ப வேண்டும்: முதல்வர் வேண்டுகோள் (படங்கள்) || நீட் தேர்வு - கனவுகளையும், வாய்ப்புகளையும் அடியோடு மறுக்கும் படுபாதகச் செயல்! சீமான் கண்டனம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || உ.பி.யில் கார் மீது ரெயில் மோதல் 5 பேர் பலி || நெடுவாசல் மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ||
தமிழகம்
இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்க வெங்கைய்ய நாயுடுவிடம் விஷால் கோரிக்கை
......................................
வனப்பகுதியில் கடும் வறட்சி, குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் பரிதவிப்பு (படம்)
......................................
குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் மூன்று குழந்தைகளுடன் கைது
......................................
போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு
......................................
பிளஸ்-1 மாணவியை கடத்திச் சென்ற இரு குழந்தைகளின் தந்தை கைது
......................................
சென்னை - ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு
......................................
நீட் தேர்வு - கனவுகளையும், வாய்ப்புகளையும் அடியோடு மறுக்கும் படுபாதகச் செயல்! சீமான் கண்டனம்
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
நெடுவாசல் மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
......................................
சென்னைக்கு 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யும் அளவுக்கு தண்ணீர் உள்ளது
......................................
அம்பத்தூர் ஏரியில் 35டன் குப்பை அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது
......................................
தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் 5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
......................................
ஒரே பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள்: அகற்ற கோரி மக்கள் மறியல் (படங்கள்)
......................................
கள்ளச்சாராயத்தை ஒழிக்க பொதுமக்கள் மனு (படங்கள்)
......................................
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளி தம்பதியினர் சிறைவைப்பு
......................................
முழு அடைப்பில் தமிழக அரசும் பங்கேற்க வேண்டும்! : திருநாவுக்கரசர்
......................................
25ம் தேதி லாரிகள் இயங்காது
......................................
25-ம் தேதி தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து
......................................
மோடி அரசு கங்காரு; அதிமுக அரசு குட்டி கங்காரு! சவுந்திரராஜன் பேச்சு
......................................
தமிழகத்தில் அதிமுக பெயரில் பாஜக ஆட்சி! : முத்தரசன் பேச்சு
......................................
மோடிக்கு வேப்பிலை அடித்து அழைக்கும் போராட்டம் (படம்
......................................
தமிழகத்தில் காலூன்ற எந்தக் கொம்பனாலும் முடியாது!: கீ.வீரமணி பேச்சு
......................................
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளி தம்பதியினர் அறையில் சிறைவைப்பு
......................................
அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தில் பாஜக-வை விளாசிய திருமா
......................................
திமுக சட்டமன்ற உறுப்பினருக்காக நீண்ட நேரம் காத்திருந்த அதிமுக அமைச்சர்! (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (19:52 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (19:54 IST)


புதுச்சேரி: காரிலிருந்து சுழல் விளக்கை அகற்றினார் நாராயணசாமி (படம்)



புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

“பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை, மத்திய மந்திரிகள், கவர்னர்கள், அமைச்சர்கள் சுழல் விளக்கு பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. ஏற்கனவே நான் முதலமைச்சராக பதவியேற்றபோது தனிப்பட்ட முறையில் அரசு வாகனத்தை பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருந்தேன். சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில  முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அமைச்சர்கள் சுழல் விளக்க பயன்படுத்த தடை விதித்துள்ளார். இதனால் பிரதமரின் முடிவு புதிதல்ல.

இருப்பினும் மத்திய அமைச்சரவை முடிவை ஏற்று நானும், அமைச்சர்களும், அரசு கொறடா, முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளர், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோர் காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றுவோம். நாங்கள் அன்றாடம் மக்களோடு மக்களாகத்தான் இருந்து வருகிறோம்”. இவ்வாறு அவர் கூறினார்.

-சுந்தர பாண்டியன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :