Add1
logo
பொறிகடலை தின்னமுடியாத பொக்கவாய்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் எடப்பாடி - நாஞ்சில் சம்பத் || நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன் || நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி || மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை || ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும்: ஓ.பி.எஸ். பேட்டி || “கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு || ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம் || மைத்ரேயனுக்கு மக்களவை துணைத்தலைவர்? || சுப்பிரமணிய சாமியின் பகடைக்காய் யார்? || விசாரணை நடைபெற்றால்? || தாமிரபரணியில் தண்ணீர் மாஃபியாக்கள்! || உயிரை வதைக்கும் அயனாவரம் மனநல மருத்துவமனை! || கோயில்களை சிதைக்கும் தமிழக அறநிலையத்துறை! ||
தமிழகம்
நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி
 ................................................................
மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை
 ................................................................
“கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு
 ................................................................
ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம்
 ................................................................
கொள்கையை புதை, கொள்ளையை தொடர்: இணைப்பின் பின்னணியில் இரு தத்துவங்கள்! ராமதாஸ்
 ................................................................
பொதுப்பணித்துறையில் ஊழல்! வைகோ கண்டனம்!
 ................................................................
ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
 ................................................................
சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம்
 ................................................................
உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை
 ................................................................
மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி
 ................................................................
சினிமாவை மிஞ்சிய கொள்ளை
 ................................................................
மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர்
 ................................................................
"பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்" கொள்ளிடத்தில் போராட்டம்
 ................................................................
நாளை திருவாரூரில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்! பெ.மணியரசன் அறிவிப்பு
 ................................................................
அணிகள் இணைப்பில் இழுபறி;கலைந்து செல்லும் எம்.எல்.ஏக்கள்
 ................................................................
ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்கக் கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்குக; மாதர்சங்க மாநாடு வலியுறுத்தல்
 ................................................................
காவிரியில் புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது: திருமா
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திக்கிறார்கள்
 ................................................................
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி எப்போது உயர்த்தப்படும்? ஐகோர்ட் கேள்வி
 ................................................................
ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களும் சங்கம் அமைக்கும் உரிமை உள்ளது : தமிழக பள்ளி கல்வித்துறை பதில் மனு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (19:6 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (19:9 IST)

நெடுவாசலில் விவசாயிகள் 
குட்டிக்கரணம் அடித்து போராட்டம் (படங்கள்)

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, 2-வது கட்டமாக தொடங்கிய போராட்டம் 10-வது நாளாக தொடர்கிறது.  2 வது கட்ட போராட்டம் கவன ஈர்ப்பு போராட்டமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 10-வது நாள் போராட்டத்தில் நாடியம்மன் கோயில் திடலில் திரண்ட பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் மத்திய அரசு மற்றும் ஹைட்ரோ திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குட்டிக்கர்ணம் அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

-இரா.பகத்சிங்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :