Add1
logo
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு || அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது || அமைதிப்படையின் 2 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது || கேரள முதல்வரை பாராட்டிய - கமல்ஹாசன் || சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்) || மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது || காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு || கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி || இடிதாக்கி பசு மாடு பலி || மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு || கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு || பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு || ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி ||
தமிழகம்
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு
.............................................
சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்)
.............................................
மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது
.............................................
கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி
.............................................
இடிதாக்கி பசு மாடு பலி
.............................................
மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு
.............................................
கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
.............................................
பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு
.............................................
ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி
.............................................
சுகேஷ் கூட்டாளிகள் சொத்துகளை விடுவிக்க இடைக்கால தடை விதிப்பு
.............................................
கடலூர் அருகே மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
.............................................
பாஜகவின் சதியை முறியடித்து அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
.............................................
18 ஆண்டுகளாக பணி மறுக்கப்பட்ட தொழிலாளி காத்திருப்பு போராட்டம்
.............................................
திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலில் திடீர் தீ விபத்து! (படங்கள்)
.............................................
கடலூர் சிறையில் கஞ்சா, செல்போன் புழக்கம் படுஜோர்?
.............................................
மேற்குவங்க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்! (படம்)
.............................................
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்: ஓ.பி.எஸ்
.............................................
தனியார் நிறுவனங்கள் பால்களில் கலப்படம் செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை: ராஜேந்திர பாலாஜி
.............................................
3 ஆண்டு முடிந்துவிட்டது என நிம்மதி அடைவதா, இனியும் 2 ஆண்டு இருக்கின்றதே என அச்சம் கொள்வதா? ஜி.ரா
.............................................
போலி டாக்டர்களுக்கு உடந்தையாக இருக்கும் நிஜ டாக்டர்கள்!
.............................................
வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு காத்திருக்கும் போராட்டம்
.............................................
சுதந்திர இந்தியாவில் ஜாதியை ஒழிக்க அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன? கி.வீரமணி
.............................................
குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல்
.............................................
ஆன்மீக மக்களுக்காக போராடுவோம்: வேலு பேட்டி
.............................................
காவல்துறையினரின் சீருடையை பார்த்து பலகாலம் ஆகிவிட்டது: விஜயகாந்த்
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (18:44 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (18:44 IST)


மருத்துவ மேற்படிப்பிற்கான 
50% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துக!:
இந்திய மாணவர் சங்கம்

அரசு மருத்துமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மேல்படிப்பு தொடர அரசு வழங்கி வந்த 50 சதவீத இடஒதுக்கீடை உறுதிபடுத்த, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்வு என்ற பெயரில் நீட் தேர்வை அறிவித்து தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 98 சதவீத மாணவர்களின் மருத்துவ கனவை பறித்துள்ளது. இந்த சூழலில் எம்பிபிஎஸ் படித்து முடித்து 2 ஆண்டுகள் அரசு மருத்துமனைகளில் பனியாற்றினால் மருத்துவ மேல்படிப்பு படிப்பதற்கு தமிழக அரசு வழங்கி வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இடஒதுக்கீடு நுழைவு தேர்வு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நிரப்பபடுகிறது. மாநில அரசின் கொள்கையின்படி இந்த 50 சதவீத இடங்கள் மருத்துவ பட்டப்படிப்பு முடித்து 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. நீட் சட்ட வரைமுறைகளின்படி மாநில அரசு நீட் மதிப்பெண்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட சிலவற்றை பின்பற்றி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த முடியும். நீட் வரைமுறைகளின்படி மாநில அரசு முரண்படக்கூடிய இந்திய மருத்துவ கழகத்தின் நடைமுறை விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பு மருத்துவ மாணவர்களை மட்டுமல்ல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் லட்சக்கணக்கான மக்களையும் பாதிப்படைய செய்யும். அரசு மருத்துமனைகளில் பணிபுரிய வரும் மருத்துவர்களை விரட்டி அடிக்கும் செயலாகவே இத்தீர்ப்பு வலிவகுக்கும். ஆகவே தமிழக அரசு இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும் தமிழக சட்டமன்றத்தில் இயற்றிய நீட் தேர்விலியிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவில் ஜனாதிபதி கையெழுத்திட, மத்திய அரசை நிர்பந்தம் கொடுக்க வேண்டுமாய் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு சார்பாக கேட்டு கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :