Add1
logo
மருத்துவமனையில் ஜெ.வை பார்த்தோம் –அமைச்சர் பேட்டியால் புதிய குழப்பம் || ஜெ.வை பார்த்ததாக பொய் கூறினோம் –மேடையில் மேலும் ஒரு அமைச்சர் தகவல் || ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது || இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்: ம.தி.மு.க. அறிவிப்பு || வரிசை கட்டி விழுகிறது பேரிடி! அதில் முதல்வரின் செவிடே தவிடுபொடியானதுதான் மிச்சம்! வேல்முருகன் || ஹனிபிரீத் சிங்கை கைதுசெய்ய முடியாமல் திணறும் ஹரியானா போலீஸ்! || விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு || பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள் || போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வரும் சென்னை: ராமதாஸ் || ரூ.77 கோடி மின்கட்டணம் கேட்டு ரசீது - அதிர்ச்சியில் விவசாயி! || ஆறுமுகசாமியின் வாழ்க்கை குறிப்பு || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || 14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு ||
தமிழகம்
ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது
 ................................................................
விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு
 ................................................................
பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு
 ................................................................
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு
 ................................................................
திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல்
 ................................................................
சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில்
 ................................................................
சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது
 ................................................................
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை
 ................................................................
பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச.
 ................................................................
கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன்
 ................................................................
தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
 ................................................................
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக்
 ................................................................
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
 ................................................................
திருப்பாலைகுடி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
 ................................................................
அனைத்துக்கட்சி சார்பில் மாநகராட்சியை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம்
 ................................................................
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி
 ................................................................
அம்பேத்கர் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம்; பாராட்டு விழா
 ................................................................
தீவிரமடையும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் மருத்துவக்கல்லூரி செயலிழப்பு
 ................................................................
பிரபல நடிகர் பீலி சிவம் காலமானார்!
 ................................................................
வாடிப்பட்டியில் லாரி உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
 ................................................................
விசாரணைக்கமிஷன் என்பது கண்துடைப்பாக உள்ளது: கதிரவன்
 ................................................................
ஜெயலலிதா மரணத்தில் அதிகரிக்கும் மர்மம்: சி.பி.ஐ. விசாரணையே தீர்வு! அன்புமணி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (17:46 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (17:46 IST)


கோர்ட் வளாகத்தில் போலீசை அடித்த வக்கீல் 


சென்னை உயர்நீதிமன்ற ஆவின் கேட்டில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை B4 உயர் நீதிமன்ற போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,அந்த வழியே சென்ற ஒருவரை நீங்கள் யார் என்று காவலர் கந்தவேல் (35989) கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையை பார்த்தா வக்கீலுன்னு உனக்குத் தெரியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் சென்ற அவர், திரும்பி வந்து காவலரிடம் மீண்டும் வாக்குவாதம் செய்து அவரை கன்னத்தில் அறைந்துவிட்டு அந்த இடத்தை விட்டு சட்டென நகர்ந்து சென்றுவிட்டார்.

இதனால் சற்று நிலைகுலைந்த காவலர் கந்தவேல், அடித்த நபர் யார் என்று தெரியாமலேயே சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை ஐகோர்ட்டில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மற்ற போலீசாரிடையே வழக்கறிஞர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

-அரவிந்த்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :