Add1
logo
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு || அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது || அமைதிப்படையின் 2 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது || கேரள முதல்வரை பாராட்டிய - கமல்ஹாசன் || சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்) || மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது || காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு || கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி || இடிதாக்கி பசு மாடு பலி || மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு || கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு || பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு || ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி ||
முக்கிய செய்திகள்
நீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி
.............................................
எங்களுக்கு தேவை பணம்.. பணம்.. பணம்..! அ.தி.மு.க. (அம்மா அணி) எம்.எல்.ஏ.க்கள் கறார்!
.............................................
நீட் தேர்வை வெளியிட இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
.............................................
ரஜினிகாந்த் வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
.............................................
புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு தீவைப்பு
.............................................
பள்ளிக் கல்வித் துறையில் சிறந்த கல்வியாளர்கள் மூலம் விவேகமான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின்
.............................................
ரஜினிக்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு
.............................................
51 நாளாக சிறையில் இருந்த வைகோவுக்கு ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
.............................................
தனி அணியாக செயல்படவில்லை: தோப்பு வெங்கடாசலம்
.............................................
செல்ல வேண்டிய தொலைவு மிக அதிகம்... வேகம் தேவை! ராமதாஸ்
.............................................
3–வது முறையாக நரேந்திர மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
.............................................
சட்டமன்ற வைரவிழாவிற்கான அழைப்பிதழ் - கலைஞரிடம் வழங்கிய மு.க.ஸ்டாலின்
.............................................
அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின்
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (16:40 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (17:3 IST)


  லாரி மோதி 20 பேர் உயிரிழந்த பரிதாபம்!




ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சித்தூர் மாவட்டம் ஏர்பேடு காவல்நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக அருகில் உள்ள கிராம மக்கள் ஏர்பேடு  காவல்நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது போலீசார், புகார் தாரர்களை தவிர மற்றவர்கள் வெளியே நிற்குமாறு சொன்னதால், சாலையில் பொதுமக்கள் நின்றிருந்தனர். 

இந்நிலையில் திருப்பதியில் இருந்து காளஸ்திரி நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தின் மீது மோதி, அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது.  இதனால் மின்சாரம் பாய்ந்து பொதுமக்கள் மற்றும் கடைக்குள் இருந்தவர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 16க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  

  சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளது.  இதனால் ரேணிகுண்டா -காளஸ்திரி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் திருப்பதி அரசு பொதுமருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- தேவேந்திரன் 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :