Add1
logo
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு || அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது || அமைதிப்படையின் 2 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது || கேரள முதல்வரை பாராட்டிய - கமல்ஹாசன் || சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்) || மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது || காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு || கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி || இடிதாக்கி பசு மாடு பலி || மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு || கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு || பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு || ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி ||
தமிழகம்
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு ஒத்திவைப்பு
.............................................
சென்னையில் கொளுத்தும் கோடை வெயில்! (படங்கள்)
.............................................
மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி - இருவர் கைது
.............................................
கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி
.............................................
இடிதாக்கி பசு மாடு பலி
.............................................
மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு
.............................................
கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
.............................................
பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு
.............................................
ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி
.............................................
சுகேஷ் கூட்டாளிகள் சொத்துகளை விடுவிக்க இடைக்கால தடை விதிப்பு
.............................................
கடலூர் அருகே மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
.............................................
பாஜகவின் சதியை முறியடித்து அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
.............................................
18 ஆண்டுகளாக பணி மறுக்கப்பட்ட தொழிலாளி காத்திருப்பு போராட்டம்
.............................................
திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலில் திடீர் தீ விபத்து! (படங்கள்)
.............................................
கடலூர் சிறையில் கஞ்சா, செல்போன் புழக்கம் படுஜோர்?
.............................................
மேற்குவங்க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்! (படம்)
.............................................
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்: ஓ.பி.எஸ்
.............................................
தனியார் நிறுவனங்கள் பால்களில் கலப்படம் செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை: ராஜேந்திர பாலாஜி
.............................................
3 ஆண்டு முடிந்துவிட்டது என நிம்மதி அடைவதா, இனியும் 2 ஆண்டு இருக்கின்றதே என அச்சம் கொள்வதா? ஜி.ரா
.............................................
போலி டாக்டர்களுக்கு உடந்தையாக இருக்கும் நிஜ டாக்டர்கள்!
.............................................
வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு காத்திருக்கும் போராட்டம்
.............................................
சுதந்திர இந்தியாவில் ஜாதியை ஒழிக்க அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன? கி.வீரமணி
.............................................
குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல்
.............................................
ஆன்மீக மக்களுக்காக போராடுவோம்: வேலு பேட்டி
.............................................
காவல்துறையினரின் சீருடையை பார்த்து பலகாலம் ஆகிவிட்டது: விஜயகாந்த்
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (15:22 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (15:22 IST)


25-ஆம் தேதி முழு அடைப்பில் 21லட்சம் கடைகள் மூடப்பட்டிருக்கும்!:
விக்கிரமராஜா அறிவிப்பு

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் மற்றும் பல்வேறு தீர்மானங்களை உள்ளடக்கியும் திமுக சார்பில் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் முழுஅடைப்புப் போராட்டத்தைப் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது. 

தற்போது தென்னிந்திய வணிகர் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டியில், வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு முழு ஆதரவைத் தெரிவிப்பதாகவும், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 21லட்சம் கடைகள் மூடப்பட்டிட்ருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு முன்னதாக, வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி போராட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :