Add1
logo
குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி || அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் : கமல் || மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி || வில்லன் போல செயல்படுகிறார் கிரன்பேடி : சீமான் குற்றச்சாட்டு || நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி || மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் || நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி || மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு || ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன் || கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு || சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின் || சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு || உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம் ||
தமிழகம்
குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி
 ................................................................
மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி
 ................................................................
நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி
 ................................................................
மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ்
 ................................................................
நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி
 ................................................................
மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
ஆசிரியர்களுக்கும் பயிற்சி –செங்கோட்டையன்
 ................................................................
கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு
 ................................................................
சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க கிருஷ்ணா நதி நீரை பெற நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின்
 ................................................................
சேதுக்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு
 ................................................................
உலகின் அச்சானி உழவர்கள்: இயற்கை வேளாண் கருத்தரங்கில் விவசாயிகள் பெருமிதம்
 ................................................................
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
 ................................................................
தந்தையின் இறுதிச்சடங்கு: கதிராமங்கலத்தில் கைதான ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த ஐகோர்ட் கிளை
 ................................................................
நெடுவாசல் 125வது நாள் போராட்டத்தில் விஜயகாந்த்
 ................................................................
காவிரியில் நீரைப்பெற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் - முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
 ................................................................
தனியார் மருத்துமனையை வாழ வைக்காதே... தமிழக அரசை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்
 ................................................................
பா.ம.க.வின் புதிய துணைப் பொதுசெயலராக முன்னாள் எம்எல்ஏ கண்ணையன்!
 ................................................................
ஹோட்டலை மதுபானக்கடையாக மாற்றும் ஆளுங்கட்சி! கொளுத்தி போட்ட செந்தில் பாலாஜி
 ................................................................
தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்போம்: கே.எம்.காதர் மொகிதீன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களை வழிபட்ட மக்கள்
 ................................................................
விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை: பிரேமலதா பேச்சு
 ................................................................
உயர் பதவிகள் பணி நியமனங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் -எஸ்.டி.பி.ஐ.
 ................................................................
காஞ்சிபுரத்தில் அண்ணா நூலகம் - ஸ்டாலின் திறந்து வைத்தார்
 ................................................................
கதிராமங்கலத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (13:54 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (13:54 IST)


மூதாட்டியை கொலை செய்து 20 பவுன் தங்க நகை, 30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை

கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி என்ற மூதாட்டி அவரது  வீட்டில் இன்று காலை இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கபக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து சம்பவ இடத்திற்கு  வந்த கடலூர் துறைமுக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதில் ராஜலட்சுமி  வீட்டில் பீரோ மற்றும் அலமாரிகள் உடைந்திருப்பதாகி கண்டு கொள்ளையர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. நேற்று ராஜலட்சுமி  அவரது  வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் நகை கொள்ளையர்கள் ராஜலட்சுமி  வீட்டின் பூட்டை உடைத்து தூங்கி கொண்டிருந்த ராஜலட்சுமியி னை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.  ஆனால் ராஜலட்சுமி சத்தம் போட்டதால் ராஜலட்சுமியை  கழுத்து நெறித்து  கொலை செய்து விட்டு பின்னர் வீட்டில் இருந்த சுமார் 20 பவுன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணத்தை  கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கடலூர் துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

- சுந்தரபாண்டியன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :