Add1
logo
சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன் || மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம் || செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி || பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு || திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை || சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு || மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள் || மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின! || ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன் || தவளைகள் அழிவது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து || ஏலகிரி மலையில் கோடைவிழா: இடையூறுக்குள்ளாகும் மலைவாழ் மக்கள் || மாமிச கழிவு ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் போலீசார் லஞ்சம் பெற்று விடுவித்ததாக குற்றச்சாட்டு || மாடுகளை பிஜேபி அலுவலகங்களில் கட்டி போராட்டம் நடத்துவோம் என காங். சிறுபான்மை துறை எச்சரிக்கை ||
தமிழகம்
சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம்
 ................................................................
செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி
 ................................................................
பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு
 ................................................................
திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை
 ................................................................
சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 ................................................................
மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள்
 ................................................................
மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின!
 ................................................................
ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன்
 ................................................................
தவளைகள் அழிவது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து
 ................................................................
ஏலகிரி மலையில் கோடைவிழா: இடையூறுக்குள்ளாகும் மலைவாழ் மக்கள்
 ................................................................
மாமிச கழிவு ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் போலீசார் லஞ்சம் பெற்று விடுவித்ததாக குற்றச்சாட்டு
 ................................................................
இறுதி ஊர்வலத்தில் கண்கள் கலங்க நடந்து சென்ற ஸ்டாலின்
 ................................................................
மீண்டும் வலுப்பெரும் நெடுவாசல் போராட்டக்களம்
 ................................................................
கஞ்சா வியாபாரி கைது: அரை கிலோ கஞ்சா பறிமுதல்
 ................................................................
வசூல் வேட்டையில் ஆர்வம் காட்டும் போலீசார்: நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரம்
 ................................................................
என்னுடைய கொடும்பாவி எரித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி: இளங்கோவன்
 ................................................................
முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி முதல்-அமைச்சருக்கே தகுதி இல்லாதவர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
 ................................................................
காவல் நிலையத்திற்குள் டாஸ்மாக் கடையை வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்: இளங்கோவன்
 ................................................................
விசாரணைக்கு அழைத்து சென்ற 17 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை: சீமான் கண்டனம்
 ................................................................
எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
 ................................................................
மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தற்காலிக அங்கீகாரம் நிரந்தமாக்கப்படும்: செங்கோட்டையன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வனத்தைக் காக்கப் போராடும் பொள்ளாச்சி ஊடகங்கள்!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (13:48 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (13:58 IST)


ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நடக்க இருந்த ஆர்பாட்டத்தை மறியலாக்கிய போலிசார் 



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும  என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நெடுவாசலில் கவண ஈர்ப்பு போராட்டங்கள் நடக்கிறது. பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்களில் கலந்து கொள்வதுடன் தனி அடையாளப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலங்குடியில் டைஃபி சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம  நடத்த ஒரு வாரத்திற்கு முன்பே துண்டறிக்கை கொடுத்து அனுமதி கேட்டிருந்த நிலையில் திட்டமிட்படியே இன்று சந்தைப்பேட்டையில் கூடினார்கள்.

அங்கு சென்ற போலிசார் ஆர்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றனர். பேரணி செல்ல வேண்டும் என்றனர் டைஃபி வாலிபர்கள்..

முழக்கம் இல்லாமல் பேரணி செல்ல அனுமதி கொடுத்த போலிசார் வடகாடு முக்கம வரும் போது கைது செய்வதாக வேனில் ஏற்ற முயன்றனர்.

இதனால் வாலிபர் சங்கத்தினர் பதாகையை பிடித்துக் கொண்டு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி மறுத்து கைது செய்ய முயன்ற போலிசாருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பின்னர் போாட்டத்தில் ஈடுபட்ட  52 பேரை கைது செய்தனர்.

 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறும் போது.. நாங்கள் முறையாக ஆர்பாட்டம் செய்ய அனுமதி கேட்டோம் ஆனால் போலிசார் அனுமதி தராமல் சாலை மறியலுக்கு தள்ளிவிட்டார்கள்.

எங்களுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.. ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் விவசாயம் பாதிக்கும் குடிதண்ணீர் பாதிக்கும் என்று விவசாயிகள் போராடுகிறார்கள். விவசாயிகளை பாதிக்கும திட்டம் வராது என்றார் முதல்வர்.

மத்திய அரசு திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் என்று மௌனம் சாதிக்கிறது. ஆனால் முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை போராட அனுமதி மறுக்கிறது. அப்படியானால் மத்திய அரசுக்கு மாநில அரசுக்கும் நெடுவாசல் திட்டத்துக்கும மறைமுகமாக ஒத்துழைக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகத்தை மாநில அரசு தான் விளக்க வேண்டும் என்றனர்.

அமைதியாக நடக்க வேண்டிய ஆர்பாட்டத்தை பரபரப்பான சாலை மறியலாக்கிய பெருமை ஆலங்குடி போலிசாருக்கே சேரும்.

  - இரா.பகத்சிங்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :