Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
தமிழகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்
 ................................................................
நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
 ................................................................
கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்
 ................................................................
ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார்
 ................................................................
போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்)
 ................................................................
கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!!
 ................................................................
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்)
 ................................................................
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்)
 ................................................................
தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
 ................................................................
தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்!
 ................................................................
தினகரனுக்கு காய்ச்சல்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்)
 ................................................................
ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன்
 ................................................................
கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி
 ................................................................
அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி
 ................................................................
ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை!
 ................................................................
இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை: கனிமொழி
 ................................................................
வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..!
 ................................................................
இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட்
 ................................................................
ஓ.பி.எஸ் தலைமை அலுவலகம் செல்லவில்லை!
 ................................................................
இருவரும் மாறி, மாறி கூப்பிடுகிறார்கள் - ஒரே குழப்பமாக உள்ளது; மதுரையில் எம்.எல்.ஏ.,போஸ்!
 ................................................................
மதுரையில் தீபா அணி கலைப்பு!
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
 ................................................................
ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (12:5 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (12:5 IST)

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

சென்னை பெரியார் நகரை சேர்ந்த வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் "ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் இந்திய தண்டனை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை தமிழக வாக்காளர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்குடன் பொது நலவழக்கு தொடரப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணம் வேட்பாளரின் சொந்த பணம் அல்ல என்பதையும், வேட்பாளர்கள் வரிசெலுத்தாமல் சட்டவிரோயமாகவும், ஊழல் மூலமாகவும் சேர்த்த சொத்து ஆகும். 

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரால் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற வருமானவரி துறை சோதனையில் ஒரு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர், 5 அமைச்சர்கள் பெயர்கள் அடங்கிய 89.65 கோடி ரூபாய்க்கான பணப்பட்டுவாடா பட்டியல் சோதனையின கைப்பற்றப்பட்டது. அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரனுக்காக ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் கொடுத்து 85% வாக்காளர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க  வைக்கப்பட்டிருப்பதாக குறிப்புகள் அந்த பட்டியலில் இருந்தன.

பணப்பட்டுவாடா தொடர்பாக பல புகார்கள் வந்ததால் தேர்தல் ரத்து என அறிவித்த தேர்தல் ஆணையம், இந்திய தண்டனை சட்டப்படி ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் எவ்வித புகாரும் கொடுக்கவில்லை.

பணப்பட்டுவாடாவுக்கு காரணமான வேட்பாளர் தினகரன் உள்ளிட்ட கட்சியினர், பணம் பெற்ற வாக்காளர்கள் மீது காவல் நிலையங்களில் ஆணையம் புகார் அளிக்கவும், அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் பணப்பட்டுவாடா புகாருக்கு ஆளானவர்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது "இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம், மாநகர கமிஷனர், ஆகியோர் 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள்  ஒத்திவைத்தனர்.

- சி.ஜீவா பாரதி. 

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :