Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
 ................................................................
ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்!
 ................................................................
ஆரணி அருகே போலி மருத்துவர் கைது
 ................................................................
நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு
 ................................................................
இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர்
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம்(படங்கள்)
 ................................................................
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவோம்
 ................................................................
புனல்குளம், புதுநகர் உயர்நிலைப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது
 ................................................................
கொத்தமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி
 ................................................................
கோவை மாநகராட்சி பகுதிகளில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
கரும்பு நிலுவைத் தொகை பொங்கல் பண்டிகைக்கு வழங்க ஏற்பாடு - சர்க்கரை ஆலை ஆட்சியர் உறுதி
 ................................................................
பொறையார் தீயனைப்புத்துறை கட்டிடத்தின் மேற்கூறையும் இடிந்தது
 ................................................................
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டல்: விஷால்
 ................................................................
கருத்து சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
டெங்குவிலிருந்து திசை திருப்பவே மெர்சல்லை கையில் எடுத்த மத்திய பாஜக?
 ................................................................
நில வேம்பு கசாயத்தை குடித்து பரிசோதனை செய்த நாகை எம்எல்ஏ
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த திமுக எதிர்ப்பு!
 ................................................................
சசிகலா-தினகரன் தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க.! தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சு!!
 ................................................................
சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி!
 ................................................................
கவிஞர் மு.மேத்தா துணைவியார் மரணம்!
 ................................................................
எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்! நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (11:53 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (11:53 IST)


பதவி போட்டியில் அதிமுக! கொல்லைப்புறத்தில் பாஜக! விழிப்போடு இருக்க மார்க்சிஸ்ட் வேண்டுகோள்!

தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கொல்லைப்புற அரசியல் நடவடிக்கையை பல மாநிலங்களில் மேற்கொண்ட பாஜக, ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியிலும், அதிமுக கட்சியிலும் தலையிடுகிறது. பாஜகவின் இந்த முயற்சியை அதிமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் தமிழக மக்கள் முறியடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செல்வி ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக 2 கோஷ்டிகளாக பிளவுபட்டது, அதிகாரம் மற்றும் ஊழல் பணத்தை பாதுகாப்பதற்கான முயற்சியே தவிர தமிழக மக்களின் நலன் சார்ந்ததோ, மாநில உரிமை சார்ந்ததோ அல்ல. தற்போது பிரிந்தவர்கள் ஒரே அணியாக சேர்வதற்கான முயற்சிகளும், பிரிந்ததற்கான காரணங்களை நோக்கமாகக் கொண்டதே. லஞ்சம், ஊழல், தேர்தலில் வாக்குகளுக்கு பணவிநியோகம் அனைத்தும் ஜெயலலிதா காலத்து செயல்பாட்டின் தொடர்ச்சியே. 

அதிமுகவில் 2 அணிகள் பிரிவது அல்லது இணைவது அக்கட்சியின் உள்கட்சி விவகாரம் என்ற போதிலும், இவர்களது மோதலால் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இவர்களது சண்டையால் தமிழக அரசு செயலற்று முடங்கிப் போயுள்ளது. வரலாறு காணாத வறட்சி, அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை, கடும் குடிநீர் பஞ்சம், மத்திய அரசின் நீட் தேர்வால் பாதிப்புக்குள்ளாகும் தமிழக மாணவர்கள் உள்ளிட்ட எந்த பிரச்சனையும் தீர்வு காணப்படாமல் மக்களது வாழ்வு சீரழிந்து கொண்டிருக்கிறது.  தற்போது மேற்கொள்ளப்படும் சமரச முயற்சி என்பதும் எள்ளளவும் தமிழக மக்கள் நலன் சார்ந்ததல்ல.  தாங்கள் சம்பாதித்த ஊழல் பணத்தை பாதுகாப்பது, மீதம் உள்ள ஆட்சி காலத்தில் ஆட்சியை பாதுகாத்து கொள்ளையடிப்பதை உறுதி செய்து கொள்வது என்பதை முன்னிறுத்தியே இவ்வணிகளின் செயல்பாடு உள்ளது.

மேலும், ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு தமிழகத்தில் ஆட்சியிலும், அதிமுக கட்சியிலும் தலையிடுகிறது. இதற்கு வருமானவரித் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறது. தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கொல்லைப்புற அரசியல் நடவடிக்கையை பல மாநிலங்களில் மேற்கொண்டு வருவது போல தமிழகத்திலும் முயற்சிக்கிறது. தமிழகத்தில்  காலூன்ற பாஜக மேற்கொண்டுள்ள இத்தகைய கீழ்த்தரமான முயற்சிக்கு அதிகாரமோகத்தில் அக்கறை கொண்டு அதிமுக தலைவர்கள் இடம் கொடுக்கிறார்கள்.  சட்டத்திற்கும், நியாயங்களுக்கும் புறம்பான பாஜகவின் இந்த முயற்சியை அதிமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் தமிழக மக்கள் முறியடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டிக்கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :