Add1
logo
காஷ்மீரில் டி.எஸ்.பி அடித்துக் கொலை || சீனாவில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கவிருந்த குழந்தையை போலீசார் மீட்டார் || சர்வதேச ஏறிபந்து போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு பண்ருட்டியில் உற்சாக வரவேற்பு || கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள் || புதுக்கோட்டையில் மழை || சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா || எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது || எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்! || ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு || FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? ஆர்.கே.நகர் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி! || அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு - 4 அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு || சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு! || சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம் ||
தமிழகம்
கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள்
 ................................................................
புதுக்கோட்டையில் மழை
 ................................................................
சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
 ................................................................
எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது
 ................................................................
எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
 ................................................................
ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு!
 ................................................................
சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம்
 ................................................................
கீரமங்கலத்தில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து மாணவி காயம்
 ................................................................
இராஜீவ் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களுக்கு பரோல் விடுதலை அளியுங்கள்: பழ.நெடுமாறன்
 ................................................................
மாற்றுத்திறனாளிகளையும் விடாத ஜி.எஸ்.டி. போராட்டம் (படங்கள்)
 ................................................................
சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்காததால் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பென்ட்..!
 ................................................................
பழி நீங்க, மனசாட்சிப்படி வாக்களிப்பீர் அ.தி.மு.க.வினரே! கி.வீரமணி கேள்வி
 ................................................................
தேர்தல் விதி மீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்!
 ................................................................
அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்திருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு: தமிழிசை
 ................................................................
மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு: அதிமுகவினர் அதிர்ச்சி!
 ................................................................
கூவத்தூர் விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் கனிமொழி புகார்
 ................................................................
திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
 ................................................................
துப்பாக்கித் தொழிற்சாலை குறித்து அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.,கேள்வி: அமைச்சர் எம்.சி.சம்பத் பதில்
 ................................................................
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் - திமுக அறிவிப்பு
 ................................................................
ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர்களே பாடம் கற்கும் அவலநிலை!
 ................................................................
உங்கள் அரசியல் அனுபவத்திற்க்கு அழகல்ல: வெங்கையா நாயுடுவுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
 ................................................................
தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரியில் யோகா தினம்
 ................................................................
மத்திய அரசு உதவிட முடியாது என்று கைவிரித்து இருப்பது வேதனை அளிக்கின்றது: மதிமுக
 ................................................................
தஞ்சையில் அண்ணா 109வது பிறந்த நாள் விழா மாநாடு: மதிமுக அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (11:21 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (11:21 IST)


கடலூர்: மிட்டாய் தொழிற்சாலை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் கடந்த 100 ஆண்டுகளாக இயங்கி வந்த மிட்டாய் தொழிற்சாலையை கடந்த 2004-ல் தென் கொரியாவைசேர்ந்த நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. இதன் பின்னர் தொழிலாளர் விரோத, சட்ட விரோத போக்குகளை கடைபிடித்து வருவதுடன் சட்டங்களையும் மதிப்பதில்லை. 



இதன் உச்சகட்டமாக சம்பள உயர்வு கேட்ட சங்க நிர்வாகிகளை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகிறது. ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்து 200 குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினையை உருவாக்கி தொழிலாளர் துறையையும், சட்டத்தையும் மதிக்காத போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே தொழிற்சங்கத்துடன் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும், பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆவன செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர்கள் சங்க செயலாளர் கந்தசாமி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் ஆல்பேட்டை எம்.ஜி.ஆர்.நகர் அம்மன் கோவில் அருகில் இருந்து தொழிற்சங்க கொடிகளை கையில் பிடித்துக்கொண்டு கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் நின்று அலுவலகத்தை முற்றுகையிட்டபடி உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புகாக நின்றிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 77 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

- சுந்தரபாண்டியன்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :