Add1
logo
சுங்கச் சாலைப் பணி மே மாதம் நிறைவு பெறும்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்) || நீட் தேர்வு: புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் மனு (படம்) || கொல்கத்தா 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை விழ்த்தி அபார வெற்றி || ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்: பஞ்சாப் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் தேற்றது குஜராத் லையன்ஸ் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால் || தமிழகத்தில் 25ந்தேதி முழு கடை அடைப்பு; தமிழனாய் ஒன்றிணைவோம்! - வேதை முருகையன் || சரியும் தீபா செல்வாக்கு; ஓ.பி.எஸ் அணியில் தீபா அணி நிர்வாகிகள் (படம்) || கல்வி அதிகாரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதாகை போர் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள் (படங்கள்) || ஜெயக்குமாரும், தம்பிதுரையும் குழப்புகிறார்கள்! - எடப்பாடி தரப்பு வருத்தம் || நான்கைந்து அமைச்சர்கள் தான் கட்சியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதங்கம் || மதுக்கடைகளுக்கு ஹைவேஸ் இடமா? நகராட்சி, மாநகராட்சிகளிடம் ஒப்படைப்பதா? -சாலை ஆய்வாளர்கள் கண்டன தீர்ம || ஹைட்ரோ கார்பனை ரத்து செய்! போராட்டக்காரர்கள் மண்டியிட்டு முழக்கம்! (படம்) ||
தமிழகம்
சுங்கச் சாலைப் பணி மே மாதம் நிறைவு பெறும்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)
......................................
நீட் தேர்வு: புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் மனு (படம்)
......................................
கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால்
......................................
கிராம செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப - வலியுறுத்தால்
......................................
தமிழகத்தில் 25ந்தேதி முழு கடை அடைப்பு; தமிழனாய் ஒன்றிணைவோம்! - வேதை முருகையன்
......................................
கல்வி அதிகாரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதாகை போர் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள் (படங்கள்)
......................................
மதுக்கடைகளுக்கு ஹைவேஸ் இடமா? நகராட்சி, மாநகராட்சிகளிடம் ஒப்படைப்பதா? -சாலை ஆய்வாளர்கள் கண்டன தீர்ம
......................................
ஹைட்ரோ கார்பனை ரத்து செய்! போராட்டக்காரர்கள் மண்டியிட்டு முழக்கம்! (படம்)
......................................
முழுஅடைப்பில் பிரயோஜனம் இல்லை! - ராமதாஸ்
......................................
அம்பாசமுத்திரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது (படம்)
......................................
அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை: இசை நிகழ்ச்சியுடன் உண்ணாவிரதம் இருந்த கிராம மக்கள் (படம்)
......................................
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இரத்ததானமுகாம் (படம்)
......................................
கடலூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு, முற்றுகை(படம்
......................................
சாலைகளை வகைமாற்றி மதுக்கடைகளை திறப்பதைக் கண்டித்து பாமக போராட்டம்! - அன்புமணி ராமதாஸ்
......................................
உலகப் புத்தக நாள் சிந்தனை (ஏப்.23) புத்தகம் இல்லா வீடு புழுக்கம் நிறைந்த இருட்டறை! - கீ.வீரமணி
......................................
ஸ்டாலினுக்கு தஞ்சை மாவட்ட திமுகவினர் அணைக்கரையில் வரவேற்பு (படங்கள்)
......................................
சிவாஜி கணேஷனுக்கு பாராட்டு விழா: பிரதமர் தலைமை ஏற்க கோரிக்கை
......................................
ராஜ்பவனை பார்வையிடும் நடைமுறைகளை மாற்றுக!: - கொ.நா.ம.தே.க ஈஸ்வரன்
......................................
பசுமை மாற்று முயற்சி; இளைஞர்கள், மாணவர்கள் ஆர்வம்
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு போராட்டம்; வணிகர் சங்க பேரவை ஆதரவு
......................................
விருதுநகர் - மழை வேண்டி சிறப்பு தொழுகை! (படங்கள்)
......................................
விவசாயிகளுக்கு ஆதரவு: சேப்பாக்கத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம் (படங்கள்)
......................................
புதுக்குளத்தை சுத்தம் செய்த, மக்கள் பாதை! (படம்.)
......................................
நள்ளிரவில் மது விற்பனை - இரு தரப்பு மோதல்: வாலிபருக்கு அரிவாள் வெட்டு (படங்கள்)
......................................
தமிழகத்தில் நிலையான ஆட்சி வேண்டும்: வெங்கையா நாயுடு
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (10:46 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (10:49 IST)


கடைசி நிமிடத்தில் 7 பள்ளி குழந்தைகள் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவர்



கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தனியார் பள்ளியில் வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகிறார்கள். அவர்கள் தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வருகிறார்கள். இந்த வேனை வேப்பனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் திம்மராயன் வயது 45 என்பவர் ஓட்டி வருகின்றார்.

நேற்று மாலை வழக்கம் போல குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வேனை குருபரப்பள்ளி வழியாக ஓட்டிச் சென்றபோது திடீரென்று திம்மராயனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அந்த நேரம் வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இருந்த போதிலும் திம்மராயன் வேனை சாமர்த்தியமாக ஓட்டி அருகில் உள்ள பள்ளத்தில் இறக்கி நிறுத்தினார்.

அடுத்த சில நிமிடத்திலேயே திம்மராயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் வேனில் இருந்த 7 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த நிலையில் பள்ளி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று குழந்தைகளை மீட்டனர். அப்போது வேனின் டிரைவர் திம்மராயன் இருக்கையில் அமர்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து பொதுமக்கள் வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று திம்மராயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே மிகுந்த சோகத்தையும் அதேநேரத்தில் டிரைவரின் கடைசி நிமிட செயல் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

- வடிவேல்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : S.v.rangarajan Date :4/21/2017 11:02:27 AM
மனிதநேயம் இன்னும் ulladhu