Add1
logo
காஷ்மீரில் டி.எஸ்.பி அடித்துக் கொலை || சீனாவில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கவிருந்த குழந்தையை போலீசார் மீட்டார் || சர்வதேச ஏறிபந்து போட்டியில் சாதனை படைத்த மாணவனுக்கு பண்ருட்டியில் உற்சாக வரவேற்பு || கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள் || புதுக்கோட்டையில் மழை || சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா || எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது || எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்! || ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு || FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? ஆர்.கே.நகர் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி! || அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு - 4 அதிமுக எல்.எல்.ஏக்கள் வெளிநடப்பு || சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு! || சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம் ||
தமிழகம்
கண், வாய், காதுகளை பொத்திக் கொண்டு விவசாயிகளை சடலமாக்கிய மத்திய மாநில அரசுகள்
 ................................................................
புதுக்கோட்டையில் மழை
 ................................................................
சமூக நல்லிணக்க இஃப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
 ................................................................
எஸ்.பி.க்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது
 ................................................................
எஸ்.‌டி பிரிவை சேர்ந்தவருக்கு சீட் தர மறுத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
 ................................................................
ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவன் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு!
 ................................................................
சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்படுவதாக போராட்டம்
 ................................................................
கீரமங்கலத்தில் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பதாகை விழுந்து மாணவி காயம்
 ................................................................
இராஜீவ் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்களுக்கு பரோல் விடுதலை அளியுங்கள்: பழ.நெடுமாறன்
 ................................................................
மாற்றுத்திறனாளிகளையும் விடாத ஜி.எஸ்.டி. போராட்டம் (படங்கள்)
 ................................................................
சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்காததால் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பென்ட்..!
 ................................................................
பழி நீங்க, மனசாட்சிப்படி வாக்களிப்பீர் அ.தி.மு.க.வினரே! கி.வீரமணி கேள்வி
 ................................................................
தேர்தல் விதி மீறல் வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்!
 ................................................................
அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்திருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு: தமிழிசை
 ................................................................
மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு: அதிமுகவினர் அதிர்ச்சி!
 ................................................................
கூவத்தூர் விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் கனிமொழி புகார்
 ................................................................
திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
 ................................................................
துப்பாக்கித் தொழிற்சாலை குறித்து அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.,கேள்வி: அமைச்சர் எம்.சி.சம்பத் பதில்
 ................................................................
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் - திமுக அறிவிப்பு
 ................................................................
ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி: மாணவர்களே பாடம் கற்கும் அவலநிலை!
 ................................................................
உங்கள் அரசியல் அனுபவத்திற்க்கு அழகல்ல: வெங்கையா நாயுடுவுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
 ................................................................
தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரியில் யோகா தினம்
 ................................................................
மத்திய அரசு உதவிட முடியாது என்று கைவிரித்து இருப்பது வேதனை அளிக்கின்றது: மதிமுக
 ................................................................
தஞ்சையில் அண்ணா 109வது பிறந்த நாள் விழா மாநாடு: மதிமுக அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (10:20 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (10:20 IST)


திருமணமாகி 11 மாதத்தில் வாகன விபத்தில் ஆசிரியர் பலி: கதறிய கர்ப்பிணி மனைவி

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே செம்மாம்பட்டி விலக்கு வளைவு சாலையில் இருசக்கர வாகனத்தில் எஸ்.புதூரிலிருந்து பொன்னமராவதிக்கு வேகமாக வந்த கோபிநாத் (34) வேகக்கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி கிழே விழுந்தார். 

அவ்வழியாக சென்றவர்கள் தகவலறிந்து 108 அவசரகால ஊர்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பலத்த காயமடைந்த அவர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை அறிந்து  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றார். விசாரணையில் 
 இறந்தவர் கோபிநாத்  என்றும் அவர் எஸ்.புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை  விலங்கியல் ஆசிரியர் என்றும், திருணமாகி 11 மாதம் ஆகிறது என்றும், அவர் மனைவி பிரவீனா (30) கருவுற்றநிலையில் பொன்னமராவதி காயம்புஞ்சையில் வசித்து வருகின்றனர் என்றும் தெரிய வந்தது. 

மேலும் கோபிநாத்தின்  சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா - ஆணைக்குட்டம் என்றும்  அவரது மனைவி பிரவீனா புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் என்றும் உலகம்பட்டி  போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

 

இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :