Add1
logo
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! || நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன் || யோகி பேரணியில் தேசியக் கொடிக்கு மேல் பறந்த பா.ஜ.க கொடி! || ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி மீண்டும் முதல்வராக முடியுமா? தங்க தமிழ்செல்வன் || முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல் || அதில் உலக அளவில் இந்தியாவிற்குதான் முதல் இடமாம்! || மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்! - செல்லூர் ராஜூ உருக்கம் || போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! ||
தமிழகம்
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (9:18 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (9:30 IST)


கோவில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கிகள் திருட்டு


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள காளியம்மன் திருக்கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சுவாமி, அம்பாள் வெள்ளி அங்கிகள் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் வளாகத்தில் விநாயகர், கருப்பசாமி திருக்கோவில்களும் உள்ளது.
இன்று காலையில் இக்கோவிலின் நிர்வாகி கருப்பசாமி என்பவர் கோவிலை திறந்து உள்ளே சென்ற போது கோவிலில் இருந்த உண்டியல்கள் மற்றும் கோவில் அலுவலகத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கோவில் உண்டியல்களில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டது மட்டுமின்றி , கோவில் அலுவலகத்தில் இருந்த சுவாமி, அம்பாள் வெள்ளி அங்கிகள் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோவிலின் சுற்றுசுவர் வழியாக திருடர்கள் வந்து இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்த போது, அதிகாலை 2 மணி அளவில் முகத்தினை துணியால் முடிய மர்ம நபர் கோவிலுக்குள் வந்த காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியினை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :