Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
 ................................................................
ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்!
 ................................................................
ஆரணி அருகே போலி மருத்துவர் கைது
 ................................................................
நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு
 ................................................................
இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர்
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம்(படங்கள்)
 ................................................................
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவோம்
 ................................................................
புனல்குளம், புதுநகர் உயர்நிலைப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது
 ................................................................
கொத்தமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி
 ................................................................
கோவை மாநகராட்சி பகுதிகளில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆய்வு
 ................................................................
கரும்பு நிலுவைத் தொகை பொங்கல் பண்டிகைக்கு வழங்க ஏற்பாடு - சர்க்கரை ஆலை ஆட்சியர் உறுதி
 ................................................................
பொறையார் தீயனைப்புத்துறை கட்டிடத்தின் மேற்கூறையும் இடிந்தது
 ................................................................
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டல்: விஷால்
 ................................................................
கருத்து சுதந்திரத்துக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
டெங்குவிலிருந்து திசை திருப்பவே மெர்சல்லை கையில் எடுத்த மத்திய பாஜக?
 ................................................................
நில வேம்பு கசாயத்தை குடித்து பரிசோதனை செய்த நாகை எம்எல்ஏ
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த திமுக எதிர்ப்பு!
 ................................................................
சசிகலா-தினகரன் தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க.! தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சு!!
 ................................................................
சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி!
 ................................................................
கவிஞர் மு.மேத்தா துணைவியார் மரணம்!
 ................................................................
எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்! நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (9:12 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (9:13 IST)


மின்னல் தாக்குதல்; இடுப்பில் வைத்திருந்த மொபைல் போன் வெடித்து  விவசாயி பலி

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்ட, குஞ்சாண்டியூர் அருகிலுள்ள  ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் கருணாகரன்(வயது-36). இவரது மனைவி அருணா. இவர்களுக்கு, இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர், கொளத்தூர் அருகிலுள்ள தானமூர்த்திக்காட்டில், குத்தகை காடு பிடித்து விவசாயம் செய்கிறார்.

நேற்று மாலை, 5:00 மணியளவில், அப்பகுதியில் இடியுடன் மழை பெய்தது. இதனால், கருணாகரன், அங்கு வேலை செய்துகொண்டிருந்த வேலையாட்களான  குள்ளனூர் பச்சியண்ணன், தானமூர்த்திக்காடு குழந்தைசாமி ஆகியோருடன், அருகிலுள்ள கீற்றுக்கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நின்றுள்ளார்.

அப்போது, திடீரென அவர்கள் நின்றுகொண்டிருந்த கூரையின் மீது மின்னல் தாக்கியதில், கருணாகரன் இடுப்பில் சொருகியிருந்த மொபைல் கருகி வெடித்து சிதறியது. இதில், கருணாகரனின் உடலும் சேர்ந்து கருகியதால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கொளத்தூர் போலீசார், கருணாகரனின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

- சிவசுப்பிரமணியன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :