Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
தமிழகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல்
 ................................................................
நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
 ................................................................
கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்
 ................................................................
ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார்
 ................................................................
போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்)
 ................................................................
கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!!
 ................................................................
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்)
 ................................................................
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்)
 ................................................................
தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
 ................................................................
தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்!
 ................................................................
தினகரனுக்கு காய்ச்சல்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்)
 ................................................................
ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன்
 ................................................................
கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி
 ................................................................
அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி
 ................................................................
ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை!
 ................................................................
இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை: கனிமொழி
 ................................................................
வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..!
 ................................................................
இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட்
 ................................................................
ஓ.பி.எஸ் தலைமை அலுவலகம் செல்லவில்லை!
 ................................................................
இருவரும் மாறி, மாறி கூப்பிடுகிறார்கள் - ஒரே குழப்பமாக உள்ளது; மதுரையில் எம்.எல்.ஏ.,போஸ்!
 ................................................................
மதுரையில் தீபா அணி கலைப்பு!
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
 ................................................................
ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (9:10 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (9:12 IST)


பிளஸ்1 மாணவிக்கு தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளி கைது

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி, செங்கான் வட்டத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது-40). இவரது மகள் (பெயர் மாற்றபப்ட்டுள்ளது) தேவிகா (வயது-17) என்பவர் அங்குள்ள அரசுப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த, கல்லுடைக்கும் தொழிலாளியான கோவிந்தராஜ் (வயது-22). என்பவர், மாணவியை போனில் தொடர்புகொண்டு, தன்னை காதலிக்குமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால், மனமுடைந்த மாணவி தேவிகா நேற்று முன்தினம், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தேவிகாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பாப்பாத்தி தன்னுடைய உறவினர்கள் சிலருடன் சென்று கோவிந்தராஜை சந்தித்து “என் மகள் வாழ்கையில் தலையிடக்கூடாது...” என எச்சரித்துள்ளார்.

ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், பாப்பாத்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, பாப்பாத்தி அளித்த புகார்படி கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தாரமங்கலம் போலீசார், கோவிந்தராஜை கைது செய்துள்ளனர்.

-சிவசுப்பிரமணியன்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :